இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!
Oct 29, 2026, 01:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 09:15 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய விடுதலைக்கு வித்திட்ட முதல் வீர மங்கையாகத் தமிழ்நாட்டின் வேலுநாச்சியார் திகழ்கிறார்.  அவர் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

1730 ஆம் ஆண்டு பிறந்த வேலு நாச்சியார், சிறு வயதிலேயே குதிரை சவாரி, வில்வித்தை, வளரி மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளில் தேர்ச்சி பெற்றார்.

ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் உருது உட்படப் பல மொழிகளிலும் ஆளுமை பெற்றிருந்தார். 16 வயதான போது சிவகங்கை இளவரசரைத் திருமணம் செய்து கொண்டார். 1750 முதல் 1772 வரை அதாவது இருபதாண்டுகளுக்கும் மேலாக இந்த தம்பதியர் சிவகங்கையை ஆட்சி செய்தனர்.

1773-ஆம் ஆண்டு, ‘காளையார் கோவில் போரில்’ வேலு நாச்சியாரின் கணவர் வீரமரணம் அடைந்தார். வேலு நாச்சியாரையும், அவரது மகளையும், மருது சகோதரர்களான பெரிய மருது மற்றும் சின்ன மருது ஆகிய இருவரும் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்

நம்பிக்கைக்குரிய மெய்க்காப்பாளர் உடையாள் பெயரிலேயே ஒரு மகளிர் படையை உருவாக்கினார் வேலுநாச்சியார்.  ஹைதர் அலியின் ராணுவத்தின் துணையுடன் சிவகங்கையின் பல்வேறு பகுதிகளை  வேலுநாச்சியார் கைப்பற்றினார்.

1781-ல் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த திருச்சிராப்பள்ளி கோட்டையை வேலுநாச்சியார் அடைந்தார். குயிலி தலைமையில் இருந்த பெண் வீரர்கள், தங்களுக்குத்  தாங்களே தீ வைத்துக்கொண்டு, வெடிமருந்து கிடங்குக்குள் நுழைந்து தற்கொலை தாக்குதல் நடத்தினார்கள்.

வேலுநாச்சியார் வீரத்துக்குப் பதிலளிக்க முடியாமல் ஆங்கிலேய படை தோற்றது.   முதல் இந்தியச் சுதந்திரப் போருக்கு 77 ஆண்டுகளுக்கு முன்பே, ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து போரில் வெற்றி பெற்ற இந்தியாவின் முதல் ராணி என்ற பெருமையை வேலு நாச்சியார் இதன் மூலம் பெற்றார்.

அடுத்த 10 ஆண்டுகள் சிவகங்கையை ஆண்ட வீரமங்கை வேலு நாச்சியார், தனது மகளிடம்  ஆட்சியை ஒப்படைத்து விட்டு 1796 ஆம் ஆண்டு சிவகங்கையில் காலமானார்.

Tags: Velu Nachiyarthe first queen of Indiaindependance day today
Share
Tweet
SendShare
Previous Post

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Next Post

அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்!

Related News

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies