இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!
Sep 20, 2026, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 09:05 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேச விடுதலை மற்றும்  சனாதன தர்மம் ஆகியவற்றைப் பாதுகாத்த வீரர்களில் மிகவும் முக்கியமானவர். முதன்மையானவர் கஜுலு லட்சுமிநரசு செட்டி . சென்னை மாகாணத்துக்கான மாநில மொழி கல்வி உள்ளிட்ட உரிமைகளுக்காக முதன்முதலில் போராடியதும் கஜுலு லட்சுமிநரசு செட்டி தான்.

1806-ல் சென்னையில் கோமதி செட்டியார் சமூகத்தில், வசதியான குடும்பத்தில்  பிறந்து, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பாடம் பயின்று, சுயமாக ஆங்கில அறிவையும் வளர்த்துக் கொண்டவர் கஜுலு லட்சுமிநரசு செட்டி.

கம்பீரமான தலைப்பாகை, நெற்றியில் ஸ்ரீ வைணவ நாமம் என எளிமையான தோற்றத்துடன் விளங்கிய கஸலு லட்சுமிநரசு செட்டி,  பிரிட்டிஷ் பேரரசுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.

1840ம் ஆண்டில், 60 இதழ்கள் இந்தியாவில் வெளிவந்தாலும், இந்தியர்களுக்கு எனச் சொந்தமாக ஒரு அச்சகம் கூட கிடையாது.  அடிமை காலத்தில், எந்த ஒரு இந்தியக் குடிமகனும், தனது தாய் மொழியில் பத்திரிகையை நடத்த ஆங்கிலேயர்கள் அனுமதி வழங்கவில்லை.

1857 விடுதலை எழுச்சிக்கு 13 ஆண்டுகள் முன்னதாகவே, சென்னையில் “இந்து” என்ற அச்சகம் தொடங்கி,  அதன் மூலம் ‘மதியம்’ எனும் இதழை வெளிக்கொண்டு வந்தார்  கஜுலு லட்சுமிநரசு செட்டி.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மூன்று மொழிகளில் மாதம் மும்முறை வந்த இந்த இதழின் நோக்கம் ‘ஹிந்துக்களின் நிலையை மேம்படுத்துவது.’ ஆகும்.  “இந்தியப் பத்திரிகைத் துறையின் தந்தை” எனப் போற்றப்படவேண்டிய பெருமைக்கு உரியவர்.  அதற்குப் பொருத்தமானவராகவே இருப்பார்.

“மெக்காலே” கல்வி முறையைத் தாண்டி, பாரத  நாட்டு மக்கள், பாரத  பாரம்பரிய கல்வி” முறையைக் கற்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். தேசத்தையும் தேச தர்மத்தையும் காப்பதே தம் கடமையென வாழ்ந்த கஜுலு லட்சுமிநரசு செட்டியின் குரலே  இந்தத்துவாவின் முதல் குரலாகும்.

Tags: இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை76th independance dayfreedom fighterFather of Indian journalism
Share
Tweet
SendShare
Previous Post

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Next Post

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

Related News

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

பிரதமரை ராகுல் காந்தி கேலி செய்த விவகாரம் – மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கண்டனம்!

‘பார்ட் டைம்’ அரசியல்வாதி ராகுல் காந்தி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய இந்தியாவின் சிற்பி : கடினமான சவால்களை சாதனைகளாக்கிய மாபெரும் தலைவர் – சிறப்பு தொகுப்பு!

வந்தவாசி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவர் உயிரிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் வாக்காளர்கள் நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

மதுரையில் விவேகானந்தர் கேந்திர அகில இந்திய தலைவர் பாலகிருஷ்ணனின் நினைவேந்தல் கூட்டம்!

கடந்த 5 மாதங்களில் தமிழக அரசின் வருவாய் 1,17, 791 கோடியாக உயர்வு!

நவோதயா பள்ளிகள் அமைக்க அரசு ஒப்புதல் அளித்து, தேவையான இடத்தை ஒதுக்க வேண்டும் – எஸ்.ஜி.சூர்யா

செஞ்சியில் விநாயகர் ஊர்வலம் கோலாகலம்!

மதுராந்தகம், தாராபுரம் அதிமுகவின் கோட்டை – இபிஎஸ் பேட்டி!

சென்னையில் இன்று பிரமாண்ட விநாயகர் சிலை ஊர்வலம் – 16, 500 போலீசார் குவிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies