புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!
Aug 6, 2026, 04:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2025, 08:55 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரதத்தின் விடுதலைக்காக இன்னுயிரைத் தியாகம் செய்த புரட்சி மாவீரர்களில் ஒருவர் தான்  வாஞ்சி நாதன். அவரின் தேசப்பற்று மற்றும் தியாகத்தைப் பற்றி ஒரு செய்தி தொகுப்பு.

1886ம் ஆண்டு செங்கோட்டையில் பிறந்த சங்கரன் என்ற வாஞ்சி நாதன், திருவனந்தபுரத்தில் இளங்கலை பட்டம் பெற்ற பின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அரசுப் பணியில் இருந்தார்.

சிறுவயதில் இருந்தே சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வரலாற்றைக் கேட்டுக் கேட்டு, வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் நாட்டை ஆள்வதா? எனக் கொதித்தெழுந்தார்.

தேசத் துரோக வழக்கில், வ.உ.சி,  சுப்பிரமணிய சிவா மற்றும் பத்பநாம ஐயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப் பட்டது.

வ.வே.சு.  ஐயரும், தேச பக்த இளைஞர்களும், வ.உ.சிக்கு கொடுமை  இழைத்த ஆஷ் துரையைக் கொலை செய்வதென முடிவு செய்தனர்.

ஜூன், 17, 1911ம் ஆண்டு, ஜூன் 17 ஆம் தேதி,  தம் குழந்தைகளைக் காண, கொடைக்கானலுக்குச் செல்ல  ஆஷ் துரை தமது மனைவியுடன் புறப்பட்டார்.  தூத்துக்குடியில் இருந்து கொடைக்கானலுக்கு நேரடியாகச் செல்ல ரயில் வசதி கிடையாது என்பதால் மணியாச்சி வந்து தான் மாற்று ரயிலில் செல்ல வேண்டும்.

மன தைரியத்துடன், முதல் வகுப்பு பெட்டிக்குள் சென்ற வாஞ்சி நாதன், துப்பாக்கியால் ஆஷ் துரையை நேருக்குநேர் நெஞ்சில் சுட்டுக் கொன்றர். பிறகு,ரயில் நிலையத்தில் இருந்த கழிவறைக்குள் சென்று  வாஞ்சி நாதன் தன்னை தானே சுட்டுக் கொண்டு வீரமரணம் அடைந்தார்.

Tags: 79th Independence Day.Revolutionary hero Vanchinathanமாவீரன் வாஞ்சிநாதன்
Share
Tweet
SendShare
Previous Post

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Next Post

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

Related News

600 கோடி ரூபாய் மதிப்பில் மண் வள பாதுகாப்பு திட்டம்; பட்ஜெட்டில் அறிவிப்பு

முதலமைச்சரை புகழ்ந்து அமைச்சர் வினோத்; எதிர்கட்சிகள் கூச்சலிட்டதால் சலசலப்பு

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies