ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? - ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு!
Oct 28, 2026, 10:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? – ஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு!

Murugesan M by Murugesan M
Aug 16, 2025, 12:46 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஒரு குடும்பத்தில் முதல் இரண்டு குழந்தைகளும் பெண்ணாக இருந்தால், அடுத்துப் பிறக்கும் குழந்தைகள் பெண்ணாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளதாக ஹார்வர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு குடும்பத்தில் ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் பிறப்பது அதிர்ஷ்டமா? அறிவியலா? என்ற கோணத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆய்வில் ஈடுபட்டது.

இந்த ஆய்வுக்காக 1956 மற்றும் 2015-ம் ஆண்டுகளுக்கு  இடைப்பட்ட காலத்தில் அமெரிக்காவில் பிறந்த பெண் செவிலியர்களின் பிறப்பு சான்றிதழ்கள் ஆராயப்பட்டது.

அதன்படி, இரண்டு குழந்தைகள் மட்டும் இருக்கும் குடும்பத்தில் ஆண் குழந்தையும் பெண் குழந்தையும் இருப்பது மிகவும் பொதுவானதாக இருந்தது.

3 அல்லது 4 குழந்தைகள் உள்ள வீட்டில் முடிவுகள் நேர் எதிராக இருந்தது. அதாவது, முதல் இரண்டு குழந்தைகள் ஆணாக இருந்தால் , 3-வது குழந்தையும் ஆண் குழந்தையாகவே பிறந்துள்ளது.

அதேபோல் தான், முதல் இரண்டு குழந்தைகள் பெண்ணாக இருந்தால், மூன்றாவதும் பெண் குழந்தையாகவே இருந்துள்ளது என்பதை ஹார்வர்டு பல்கலைக்கழகம் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags: Is it luck to have a boy and a girl in a family? Is it science? - Harvard University studyஹார்வர்ட் பல்கலைக்கழகம் ஆய்வு
Share
Tweet
SendShare
Previous Post

திருப்பத்தூர் : அதிமுக பேனரை கிழித்து தகராறில் ஈடுபட்ட போதை ஆசாமி!

Next Post

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

Load More

அண்மைச் செய்திகள்

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies