வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை - முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!
Jun 14, 2026, 09:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Aug 17, 2025, 06:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பதை கண்டித்து போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிறுவனர் ஜெயம் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுமுறை காலங்களில் முறையான வரி செலுத்தி இயக்கினாலும் போக்குவரத்து அதிகாரிகள் வழிப்பறி போன்று வாகனங்களை நிறுத்துகிறார்கள் என்றும், ஒரு டோல்கேட்டில் 1 மணி நேரம் மேலாக காக்க வைக்கின்றனர் என்றும் சாடினார்.

இதனால் பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

புதிய அதிகாரிகள் வரும் போது நடைமுறைகள் தெரியாமல் செக்கிங் ஆர்டர் போடுகிறார்கள் என்றும், வெளி மாநிலத்திற்கு செல்லும் போது அதற்கான வரிகளையும் கட்டியுள்ளோம் என்றும், ஆனால்டி அதிகாரிகள் வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் சாடினார்.

RTO கட்டண விலையை நிர்ணயிப்பதில்லை என்றும், ஆனால் கட்டணம் நிர்ணயிக்காமல் அதிக கட்டணம் என கூறி அபராதம் விதிக்கிறார்கள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

வார நாட்களில் குறைந்த கட்டணத்தில் பேருந்தை இயக்குவதாகவும், அடுத்தக்கட்டமாக போக்குவரத்து கழக அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாகவும் அவர் கூறினார்.

அதேவேளையில் பண்டிகை கால விடுமுறையை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உதாரணமாக சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல 3 மடங்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் ஆம்னி பேருந்துகளை தவிர்த்து அரசு மற்றும் ரயில்களை நாடி வருகின்றனர்.

Tags: omni busesOmni Bus Owners Association founder Jayam Pandianprotest against the imposition of fines on Omni buses.
ShareTweetSendShare
Previous Post

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

Next Post

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

Related News

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies