கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!
Oct 9, 2025, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கன்னியாகுமரி : பிடிக்க தடை செய்யப்பட்ட மீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது!

Web Desk by Web Desk
Aug 20, 2025, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கன்னியாகுமரியில் சட்டவிரோதமாகலோடு ஆட்டோவில் கடத்தி செல்லப்பட்ட, ராட்சத யானை திருக்கை மற்றும் முண்டக்கண் பெல்ட் சுறா மீன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தேங்காய் பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து வனப்பாதுகாப்பு சட்டத்தை மீறி, தடைசெய்யப்பட்ட மீன்கள் கடத்தி செல்லப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் வனத்துறையினர் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது லோடு ஆட்டோவில் தடை செய்யப்பட்ட மீன்கள் கடத்தி செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து லோடு ஆட்டோவை ஓட்டிச் சென்ற இருவரைப் பிடித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Tags: கன்னியாகுமரிKanyakumari: Two arrested for smuggling banned fishமீன்களை கடத்திச் சென்ற இருவர் கைது
ShareTweetSendShare
Previous Post

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நிறுத்தம் சாத்தியமில்லை : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சு!

Next Post

ஆசிய கோப்பை ஆண்கள் ஹாக்கி – அட்டவணை வெளியீடு!

Related News

வாழ்வாதாரத்தை இழந்த எங்களுக்கு ரேஷன் அரிசியும் மறுப்பா?

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் : 5வது நாளாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை!

621 எஸ்.ஐ., பணியிடங்ளுக்கான இறுதி பட்டியலை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ராணிப்பேட்டை : இந்து முன்னணியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி : ரேபிடோ ஓட்டுநர்களை பொறி வைத்து பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள்!

பொள்ளாச்சி அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன்!

Load More

அண்மைச் செய்திகள்

திருவாரூர் : புகையான் நோய் தாக்குதல் – குறுவை சாகுபடி பாதிப்பு!

11 ஆண்டுகளுக்கு பிறகு உயரும் ஓய்வூதியம் தொகை?

மாதம்பட்டி ரங்கராஜ் 10 பெண்களை ஏமாற்றியதாக புகார்!

இருமல் மருந்து விவகாரம் : தமிழக அரசை கடுமையாக சாடிய மத்திய பிரதேச அமைச்சர்!

ரூ.92 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை : நடுத்தர மக்கள் கலக்கம்!

கர்நாடகா : கங்கம்மா தேவி சிலையை அவமதித்த பெண்கள்!

நீலகிரி : சுடுகாட்டையும் விட்டுவைக்காத திமுக கவுன்சிலர் – கிராம மக்கள் புகார்!

சூடான் உள்நாட்டு போரால் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு!

கோவில்பட்டிக்கு சென்ற வந்தே பாரத் ரயிலுக்கு உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக, பாஜகவினர்!

தாய்ப்பாலை அதிக விலை கொடுத்து வாங்கும் பாடி பில்டர்கள் : தாய்ப்பால் குழந்தைகளுக்கானது – மருத்துவர் சிவ கார்த்திக் ரெட்டி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies