திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் - பாதுகாப்பாக மீட்ட மக்கள்!
Jun 25, 2026, 08:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருவள்ளூர் : தண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான் – பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2025, 11:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் தண்ணீர் தேடி வந்த இடத்தில் இரும்பு கதவின் இடுக்கில் சிக்கித் தவித்த ஆண் புள்ளிமான் பத்திரமாக மீட்கப்பட்டது.

அங்குள்ள பஜார் வீதிக்குத் தண்ணீர் தேடி வழி தவறி வந்த புள்ளி மான், பொதுமக்களின் கூட்டத்தைக் கண்டு அஞ்சி  ஓடியபோது, இரும்பு கதவின் இடுக்கில் சிக்கியது.

தொடர்ந்து புள்ளி மானை பாதுகாப்பாக மீட்ட பொதுமக்கள் அதுகுறித்து வனத்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடம் வந்த வனத்துறையினர் மானை பாதுகாப்பாக அழைத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.

Tags: திருவள்ளூர்Thiruvallur: Deer trapped in water spot - rescued safely by localsதண்ணீர் தேடி வந்த இடத்தில் சிக்கிய மான்மான்
ShareTweetSendShare
Previous Post

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா!

Next Post

மகாராஷ்டிரா : மேம்பாலத்தின் மீது திடீரென செயலிழந்த மோனோ ரயில்!

Related News

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேலிய படைகள் பின்வாங்காது – இஸ்ரேல் திட்டவட்டம்!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

சென்னை வந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உற்சாக வரவேற்பு!

300 புதிய வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை – முதல்வர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்!

இயக்குநர் கெளதமன் மகளின் திருமண வரவேற்பு விழா – அருகருகே அமர்ந்து உரையாடிய ஸ்டாலின், சீமான், வைகோ!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies