பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் - வாகனத்தை மோதி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் கைது!
Apr 29, 2026, 07:37 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் – வாகனத்தை மோதி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 12, 2025, 09:12 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பல்லடம் அருகே முறைகேடான சாலைப் பணியை தடுத்து நிறுத்திய சமூக ஆர்வலர் மீது திமுக பேரூராட்சி தலைவர், வாகனத்தை மோதச் செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சாமளாபுரம் திமுக பேரூராட்சி தலைவரான விநாயகா பழனிசாமி என்பவர், காரணம்பேட்டையில் இருந்து தனது வீட்டிற்கு பொலிரோ ஜீப்பில் சென்றுள்ளார். கருக்கம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது பொலிரோ ஜீப் மோதி விபத்துக்குள்ளானது.

இதில், படுகாயமடைந்த சமூக ஆர்வலரான பழனிசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, லட்சுமி கார்டன் பகுதியில் முறைகேடாக நடந்த தார் சாலை அமைக்கும் பணியை சமூக ஆர்வலர் பழனிசாமி, மனு கொடுத்து தடுத்து நிறுத்தியது தெரியவந்தது. இதனால், ஆத்திரமடைந்த பேரூராட்சி தலைவர், மது போதையில் வாகனத்தை மோதச் செய்து, கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, திமுக பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: KaranpettaiPalladamSocial activist killedDMK panchayat presidentVinayaka Palaniswami
ShareTweetSendShare
Previous Post

கத்தார் மீதான தாக்குதலால் பணயக்கைதிகளை விடுவிக்கும் முயற்சி பாதிக்காது – ட்ரம்ப் உறுதி!

Next Post

லான்சா-என்ஐ போர்க்கப்பலில் வெற்றிகரமாக நிறுவப்பட்ட 3டி ரேடார்!

Related News

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் முன்னணி ஐடி சேவை வழங்குநராக உயர்ந்துள்ளோம் – அஸ்வினி வைஷ்ணவ்

சிக்கிம் வளர்ச்சியை தடுத்த காங்கிரஸ் அரசு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்க வேண்டும் – ஈரானுக்கு ஐநா பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்!

பஞ்சாப்பில் ரயில் தண்டவாளத்தை தகர்க்க முயற்சி – வெடிகுண்டு வெடித்ததில் ஒருவர் பலி!

சிக்கிம் மாநில உதய தின விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மும்பை அருகே கலிமா ஓதக் கூறி பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞர் கைது!

விழுப்புரத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் 2026 அழகி போட்டி – கோவை சூர்யாகுட்டி முதலிடம்!

சிக்கிமில் கால்பந்து விளையாடிய பிரதமர் – உத்வேகமும், புத்துணர்ச்சியும் அளிப்பதாக பதிவு!

கட்டண சீட்டு வாங்கியும் வெளியே காத்திருந்தோம் – மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண சென்ற பக்தர்கள் குற்றச்சாட்டு!

கோடை வெயில் எதிரொலி – டெல்லியில் பள்ளிகள் நேரம் மாற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies