அண்ணாவின் 117-வது பிறந்தநாள் - கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை!
Sep 22, 2026, 05:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அண்ணாவின் 117-வது பிறந்தநாள் – கட்சி தலைவர்கள் மலர் தூவி மரியாதை!

Murugesan M by Murugesan M
Sep 15, 2025, 02:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117-வது பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப் படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் மலர்  தூவி மரியாதைச் செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 117 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்குக் கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மலர்  தூவி மரியாதைச் செலுத்தினார்.

இதேபோல் அதிமுக  பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அண்ணாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை  செலுத்தினார்.

தொடர்ந்து அண்ணா சாலை வந்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்  செல்வம் அண்ணாவின் உருவப் படத்திற்கு மலர்  தூவி மரியாதைச் செலுத்தினார்.

இதேபோல் தனது சொற்களால் தமிழினத்தை  கட்டிப்போட்ட மாபெரும் தலைவர் அண்ணா எனப் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அண்ணாவின் பிறந்த நாளில் அவரைப் போற்றி வணங்குவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: annaAnna's 117th birthday - Party leaders shower floral tributesஅண்ணாவின் 117-வது பிறந்தநாள்
Share
Tweet
SendShare
Previous Post

ஆண்டிபட்டி அருகே சிமெண்ட் தூண் உடைந்து விழந்து சிறுமி பலி!

Next Post

அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே அதிகரித்த போர் பதற்றம்!

Related News

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

Load More

அண்மைச் செய்திகள்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies