தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!
Sep 13, 2026, 04:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெட்டவெளிச்சம்!

Murugesan M by Murugesan M
Sep 19, 2025, 07:14 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் காசிம் வெளியிட்டுள்ள வீடியோவின் மூலம், தங்கள் நாட்டில் தீவிரவாத முகாம்கள் இயங்கவில்லை எனப் பாகிஸ்தான் பொய் கூறியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் பலர் கொல்லப்பட்டனர்.

இதற்குப் பதிலடியாக ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.

அப்போது தங்கள் நாட்டில் தீவிரவாத முகாம்களே இயங்கவில்லை என உலக அரங்கில் பாகிஸ்தான் கூறியது.

இந்நிலையில் லஷ்கர்-இ-தொய்பா கமாண்டர்க் காசிம், இந்தியாவால் அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம் ஒன்றின் முன்னர் நின்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் அழிக்கப்பட்ட இந்த முகாமில் பயங்கவாத பயிற்சி பெற்று பலர் வெற்றிப் பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக அமைக்கப்படும் முகாம் இந்தியா அழித்ததை விட பெரியதாக இருக்கும் எனக் கூறிய காசிம், ஜிஹாதி பயிற்சி திட்டத்தில் இளைஞர்கள் சேர வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தைப் பாகிஸ்தான் ஊக்குவிப்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

Tags: பாகிஸ்தான்Pakistan's promotion of terrorism exposed again
Share
Tweet
SendShare
Previous Post

நாட்டை விட்டு தப்பிக்கும் நிலை ராகுலுக்கு ஏற்படும் – கங்கனா ரனாவத் எச்சரிக்கை!

Next Post

பலூசிஸ்தானை தனி நாடாக பிரித்து தரக்கோரும் பிஎல்ஏ!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies