தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து - இந்திய தேர்தல் ஆணையம்!
Aug 5, 2026, 11:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து – இந்திய தேர்தல் ஆணையம்!

Murugesan M by Murugesan M
Sep 20, 2025, 02:28 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மனிதநேய ஜனநாயகக் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி உள்ளிட்ட தமிழகத்தில் செயல்பாட்டில் இல்லாத 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளாக எந்தவொரு தேர்தலிலும் போட்டியிடாத அரசியல் கட்சிகளை கண்டறிந்து அவற்றை நீக்குவதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இதில் எந்தக் கட்சிகளையும் தேவையில்லாமல் நீக்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்த தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியது.

அதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் 474 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மட்டும் 42 கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி,

சமத்துவ மக்கள் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி உள்ளிட்ட தமிழகத்தை சேர்ந்த 42 கட்சிகளின் அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Tags: இந்திய தேர்தல் ஆணையம்Registration of 42 parties cancelled in Tamil Nadu - Election Commission of Indiaதமிழகத்தில் 42 கட்சிகளின் பதிவு ரத்து
Share
Tweet
SendShare
Previous Post

திராவிட மாடல் என்பது ரவுடிகளுக்கு ஆதரவு கொடுக்கும் ஆட்சி – வானதி சீனிவாசன்

Next Post

ராஜஸ்தான் : பிரபல ஹோட்டலின் கழிவறையில் இருந்த 5 அடி நீளமுள்ள ராஜநாகம்!

Related News

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

இனி இன்சூரன்ஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல் – புதிய திட்டம் வகுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

குற்ற செயல்களில் ஈடுபட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடிய 274 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர் – மத்திய அரசு தகவல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில முறைகேடு பத்திரப்பதிவு – 3 பேர் கைது!

குதிரை பேர வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

MLA பதவிக்கு கூட தகுதி இல்லாதவர் உதயநிதி – அமைச்சர் நிர்மல் குமார் விமர்சனம்!

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies