கரூர் போன்ற நிகழ்வு இனி நடக்கக்கூடாது - தமிழிசை சௌந்தரராஜன்
Aug 31, 2026, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கரூர் போன்ற நிகழ்வு இனி நடக்கக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

Ramamoorthy S by Ramamoorthy S
Sep 28, 2025, 01:36 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கரூரில் நடந்தது போன்ற நிகழ்வுகள் இனி நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீளா துயரத்துடன் கனத்த இதயத்துடன் கரூருக்கு சென்று கொண்டிருக்கிறேன் . மாலை வரை அனைவரும் மகிழ்ச்சியுடன் இருந்த நேரத்தில்  வந்த செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்க கூடிய செய்திகளாக இருந்தது. உயிரிழப்புகள் இருக்கக் கூடாது என நினைத்தாலும் உயிரழப்புகள் எண்ணிக்கை அதிகரித்து அதிக அளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது வேதனையை தருகிறது. இப்போது நாம் அந்த குடும்பங்களுக்கு ஆதரவாக எந்த அளவிற்கு இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அங்குள்ள குடும்பங்களுக்கு என்ன தேவைப்படுகிறது , என்ன ஆதரவு தேவைப்படுகிறதோ மருத்துவ உதவிகள் போன்றவற்றை அவர்களுடன் இருந்து அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் நான் வந்துள்ளேன். இந்த நிகழ்வு நடந்திருக்கக்கூடாது அரசு இன்னும் கவனத்துடன் இதை கையாண்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

வருங்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். ங்கு கூட்டம் வந்தாலும் அந்த கூட்டங்களை எதிர்நோக்கி அதற்குண்டான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை . நான் இவ்வளவுதான் எதிர்பார்த்தேன் அதிகமாக வந்து விட்டார்கள் அதனால் உயிரிழப்பு ஏற்பட்டது எனக் கூறுவது ஒரு காரணமாக இருக்காது‌ என்றும் தமிழிசை தெரிவித்தார்.

Share
Tweet
SendShare
Previous Post

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக உயர்வு – இபிஎஸ் நேரில் அஞ்சலி!

Next Post

கரூர் தவெக பிரச்சாரத்திற்கு சென்ற நூற்பாலை ஊழியர் உயிரிழப்பு!

Related News

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

சேலம் ராஜகணபதி கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

நேபாள வெள்ளம் – அடையாளம் தெரியாத உடல்களின் டிஎன்ஏ மாதிரிகளை சேகரிக்க முடிவு!

சேலையை கொடுத்து காப்பாற்றியவர்கள் சிவன் – பார்வதியாக தெரிந்தனர் – நேபாள வெள்ளத்தில் தப்பித்த பெண் நெகிழ்ச்சி!

நேபாள வெள்ளம், எங்கும் பிணக்குவியல் : மாயமான 3,000 பேர், கதறும் உறவுகள் -வேதனை தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நேபாள எல்லையில் ஏரி உடையும் அபாயம் – சீனா எச்சரிக்கை!

பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டால் முஸ்தபாவிற்கு கண்ணீர் வருவது ஏன்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

உண்மையான ஹிந்து யார்? – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விளக்கம்!

5 மாதங்களுக்கு முன்பே வெள்ள அபாய எச்சரிக்கை : புறக்கணித்த நேபாள அரசு – சிறப்பு கட்டுரை!

பிரதமர் ஆசையில் விஜய் பலியாகிவிடக் கூடாது – அர்ஜுன் சம்பத்

அதுவும் கொள்ளை தான் – ஹெச்.ராஜா விமர்சனம்!

லஞ்சம் கேட்கும் பணியாளர் மீது உடனடி நடவடிக்கை – அமைச்சர் வெங்கட ரமணன் எச்சரிக்கை!

வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்துவதே பாரதத்தின் நோக்கம் – மோகன் பாகவத்

மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும், மனிதநேயம் ஒன்றுதான் – மோகன் பாகவத்

உஸ்பெகிஸ்தான் சென்றடைந்த பிரதமர் மோடி; உற்சாக வரவேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies