பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்?
Sep 14, 2026, 09:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பணிநீக்கம் செய்யப்படும் டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்?

Murugesan M by Murugesan M
Oct 4, 2025, 02:38 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பணி நீக்​கம் செய்​யப்​படும் ஊழியர்​களுக்கு 2 ஆண்​டு​கள் வரையி​லான ஊதி​யத்தை இழப்​பீ​டாக டிசிஎஸ் வழங்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

டாடா குழுமத்திற்கு சொந்தமான ஐடி சேவை நிறுவனம் டிசிஎஸ். இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமாக டிசிஎஸ் செயல்பட்டு வருகிறது.

6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் நிலையில் 2026-ம் ஆண்​டில் 2 சதவீத ஊழியர்​கள் குறைக்​கப்​படு​வார்​கள் என்று டிசிஎஸ் அண்​மை​யில் தெரி​வித்​தது.

இதன்​படி சுமார் 12,000 பேர் பணி நீக்கம் செய்​யப்​படு​வார்​கள் என்று தெரி​கிறது. இந்தச் சூழலில், கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைப்பதாகவும், வேலையை விட்டு வெளியேறக்கூடிய ஊழியர்களுக்கு முறையாக இழப்பீடுகளை வழங்காமல் தவிர்ப்பதாகவும் ஊழியர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஆனால், பணி நீக்​கம் செய்​யப்​படும் ஊழியர்​களுக்கு அவர்​களின் பணி அனுபவத்தை பொறுத்து 6 மாதங்​கள் முதல் 2 ஆண்​டு​கள் வரையி​லான ஊதி​யம் இழப்​பீ​டாக வழங்​கப்​படும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

Tags: TCS!2 years' salary for laid-off TCS employees?டிசிஎஸ் ஊழியர்களுக்கு 2 ஆண்டு ஊதியம்?
Share
Tweet
SendShare
Previous Post

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் – டிரம்ப்

Next Post

அமெரிக்கா : கடல் சீற்றத்தால் 2 வாரங்களில் இடிந்து விழுந்து 9 வீடுகள்!

Related News

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies