தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் - சி.பி.ராதாகிருஷ்ணன்
Sep 22, 2026, 07:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் – சி.பி.ராதாகிருஷ்ணன்

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 30, 2025, 11:49 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா மற்றும் 63 வது குருபூஜையை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் குடியரசு துணைத்தலைவர சி.பி. ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  முத்துராமலிங்க தேவர் ஒரு சமுதாயத் சேர்ந்தவர் என்று நினைப்பது நம்முடைய அறியாமையை தான் காட்டுவதாக தெரிவித்தார்.

பிற சமுதாயத்திற்கு அவர் எதிராக இருந்திருந்தால் பேரையூர் வேலுச்சாமி வீட்டிற்கு சென்று எத்தனை முறை உணவருந்தி இருப்பார், எத்தனை முறை தங்கியிருப்பார்.
மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெருமாளை சட்டமன்ற உறுப்பினராக்கி தன்னோடு பயணிக்க வைத்தவர் என்றும் அவர் கூறினார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தளபதியாகவும் முழு நம்பிக்கை பாத்திரமாகவும் இருந்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பார்வர்டு பிளாக் கட்சி தொடங்கிய போது அவருடைய பயணித்தவர் முத்துராமலிங்க தேவர் என்றும் கூறினார்.

கடந்த 25 ஆண்டுகளாக அவருடைய நினைவு தினத்தில்  அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் குடியரசு துணை தலைவரான பின்னர உணர்வுப்பூர்வமாக இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார்.

.வரும் காலங்களில்  தேசிய தலைவர்களின் விழாக்களை அனைத்து சமுதாய மக்களும் கொண்டாடும் விழாவாக மாற்ற வேண்டும். சாதியில் தான் ஒரு மனிதன் பிறக்க முடியும். சாதியை மாற்றும் வல்லமை யாருக்கும் இல்லை.எல்லா சமுதாய மக்கள் ஒன்றிணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவ முடியும் என சிபி.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Tags: pasumponVice President C.P. RadhakrishnanPasumpon Muthuramalinga devarcpr pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

முத்துராமலிங்க தேவர் குரு பூஜை – குடியரசு துணைத்தலைவர் உள்ளிட்டோர் மரியாதை!

Next Post

அணு ஆயுத சோதனைகளை நடத்த அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு டிரம்ப் உத்தரவு!

Related News

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies