உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன் - அண்ணாமலை
May 7, 2026, 01:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன் – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Nov 1, 2025, 03:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர் மாமன்னர் ராஜராஜ சோழன் என்று மாநில பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

பார் போற்றும் புகழுடைய மாமன்னர் ராஜராஜ சோழன் அவர்களது 1040 ஆவது சதய விழா, இன்று தஞ்சாவூர் பெரிய கோவிலில் கொண்டாடப்படுகிறது.

இந்தப் பெருவிழா வெகு சிறப்பாக நடந்தேற, வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன், கலை, கட்டிடக்கலை, விவசாயம் என அனைத்துத் துறைகளும், மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியில் சிறந்து விளங்கின.

காலாட்படை, குதிரைப்படை, யானை படை என முப்படைகளும், வலிமையான கப்பற்படையும் கொண்டு, உலகின் பல பகுதிகளையும் சோழர் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தவர்.

சோழ மரபின் பொற்காலமாக விளங்கிய மாமன்னர் ராஜராஜ சோழன் ஆட்சியின் புகழைக் கூறும் சதய விழாவை , அனைவரும் சிறப்புடன் கொண்டாட மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Tags: Emperor Rajaraja Chola brought many parts of the world under Chola rule - Annamalai
ShareTweetSendShare
Previous Post

தமிழர் வீரத்தை உலகிற்கு பறைசாற்றியவர் ராஜராஜ சோழன் – எல். முருகன்

Next Post

ஜனநாயகத்தில் பணம் முக்கியப் பங்காற்றுகிறது – தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

Related News

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருடன் தவெக தலைவர் சந்திப்பு; ஆட்சியமைக்க உரிமை கோரினார்

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு; சத்தியமூர்த்தி பவனில் கொண்டாட்டம்

தவெக அரசின் அமைச்சரவையில் இடம்பெறப் போவது யார் ? உத்தேசப் பட்டியல் வெளியானது

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்; இபிஎஸ் அழைப்பு

தருமபுரியில் வெற்றிவாகை சூடிய செளமியா அன்புமணி; தொண்டர்கள் உற்சாகம்

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி – முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மு.க.ஸ்டாலின்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா வந்த வியட்நாம் அதிபர் டோ லாம்; பிரதமர் மோடி வரவேற்பு

புதுச்சேரி பாஜக சட்டமன்ற குழு தலைவராக அமைச்சர் நமச்சிவாயம் தேர்வு!

சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் – இபிஎஸ் அறிவிப்பு!

ஜனநாயகத்தில் மக்களே நீதிபதிகள் – தவெக தலைவர் விஜய்க்கு எல்.முருகன் வாழ்த்து!

இன்றைய தங்கம் விலை!

எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த தவெக தலைவர் விஜய்!

திமுகவில் வெற்றி பெற்ற அமைச்சர்கள் யார்? முழு விவரம்!

மேற்குவங்கத்தில் 206 தொகுதிகளை கைப்பற்றி பாஜக அசத்தல் வெற்றி!

சட்டப்பேரவை தேர்தலில் தோல்வி அடைந்த அமைச்சர்கள்!

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies