ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக - நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
Sep 30, 2026, 08:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 1, 2026, 10:48 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டைத் தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர்  நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (TNCSC) கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் அனுப்பப்படும்போது, மின்னணு எடை எந்திரங்கள் மூலம் அளவிடப்படாததால் ஏற்படும் முறைகேடுகள் மற்றும் கடத்தல் காரணமாக ஆண்டுக்கு ₹200 கோடிக்கும் அதிகமான மக்கள் பணம் வீணடிக்கப்படுவதும், கொள்ளையடிக்கப்படுவதுமாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். .

கிடங்குகளில் மின்னணு எடை எந்திரங்கள் பயன்படுத்தப்படாமல், ஊழியர்களால் கைமுறையாகவே (manually) எடைகள் பதிவு செய்யப்படுவது திட்டமிட்ட ஊழலுக்கு வழிவகுக்கிறது.

50 கிலோ எனப் பதியப்படும் மூட்டைகள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது 3 கிலோ வரை குறைந்துவிடுகின்றன. இவ்வாறாக, போக்குவரத்தில் ஏற்பட்ட கசிவு என்ற போர்வையில் பல லட்சம் டன் தானியங்கள் கொள்ளையடிக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இந்த இழப்பைச் சரிசெய்ய, மக்கள் வாங்காத அரிசியை வாங்கியது போலப் பொய்க் கணக்கு எழுத ரேஷன் கடை ஊழியர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். ஊழலை ஒழித்து, முறைகேடற்ற ஆட்சி அமைக்க வந்ததாகக் கூறிக்கொள்ளும் திரு. ஜோசப் விஜய், கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை இப்போதும் தொடரவிடுவது ஏற்புடையதல்ல.

எனவே, உடனடியாக அனைத்துக் கிடங்குகளிலும் மின்னணு எடைமேடைகளை அமைத்து, முறைகேடுகளைத் தடுத்து மக்கள் வரிப் பணம் வீணாவதை நிறுத்த வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

Tags: Tamil Nadu Civil Supplies Corporationtamilnadu bjp state presidentnainar nagendran press meetprevent an annual loss of ₹200 croredigitize warehouses
Share
Tweet
SendShare
Previous Post

டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களுக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Next Post

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் சாயப்பட்டறைகள் அமைக்கும் திட்டத்திற்கு அளிக்கவில்லை – மத்திய அரசு அறிவிப்பு!

Related News

சத்தியஞான சபை பெருவெளியில் எந்தவித கட்டுமானமும் மேற்கொள்ளக் கூடாது; கிராம மக்கள் வாக்குவாதம்

மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தில் தரிசன அனுமதி வழங்கியதில் முறைகேடு ?

குதிரை பேர வழக்கை விசாரிக்க விதிக்கப்பட்ட தடை நவ.23 வரை நீட்டிப்பு

விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணியாற்றுபவர்களை குறிவைத்து மதபிரசாரம்; குவியும் கண்டனம்

2004ல் நடந்த மாணவி தற்கொலை; ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு வழக்கு

ஒரே நாளில் 2 தங்கம்; வில்வித்தையில் இந்தியா சாதனை

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies