டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களுக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!
Aug 16, 2026, 06:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களுக்கான அனுமதி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 1, 2026, 10:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டாஸ்மாக் கடைகளில் செயல்படும் பார்களுக்கான அனுமதி காலம், மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

2024-ம் ஆண்டு வழங்கப்பட்ட டாஸ்மாக் பார்களுக்கான அனுமதிக் காலம் நிறைவடைந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அது முதலில் ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டது.

தற்போது, புதிய விதிகளின் அடிப்படையில் டெண்டர் கோரும் நடவடிக்கைகள் மற்றும் பார்களில் உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அனுமதியை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ஜூலை 2-ம் தேதி நடைபெறும் டாஸ்மாக் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Share
Tweet
SendShare
Previous Post

தீயணைப்புத் துறை டிஜிபியாக வெங்கடராமனை நியமனம் – தமிழக அரசு உத்தரவு!

Next Post

ஆண்டுக்கு ₹200 கோடி முறைகேட்டை தடுக்க, அரசு கிடங்குகளை டிஜிட்டல் மயமாக்குக – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Related News

சென்னை டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரியில், தமிழ் ஜனம், Madras Frames சார்பில் சுதந்திர தின புகைப்பட கண்காட்சி!

நாட்டின் 80-வது சுதந்திர தினம் – ஆரோவில் நகரில் கோலாகல கொண்டாட்டம்!

தேசப்பற்றுக்கு முன்னுதாரணம்; ராணுவப்பேட்டை என அடைமொழியுடன் அழைக்கப்படும் கிராமம்

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் பயிற்சி – பிரதமர் மோடி

நக்சல் மனநிலை கொண்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

80-வது சுதந்திர தின விழா : மூவர்ண கொடியேற்றிய மாவட்ட ஆட்சியர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வந்தே மாதரம் பாடலை பாதியில் நிறுத்தச்சொன்ன சோனியா காந்தி – பாஜக கண்டனம்!

கிருஷ்ணசாமி உள்ளிடோருக்கு முதல்வரின் நல் ஆளுமை விருது – விஜய் வழங்கி கௌரவித்தார்!

உப்பு சத்தியாகிரகத்தில் சிறை சென்ற முதல் பெண் ருக்மிணி லட்சுமிபதி – சிறப்பு தொகுப்பு!

பஜனை பாடல்கள் மூலம் விடுதலை வேள்வியை மூட்டிய பங்கஜத்தம்மாள் : சிறப்பு தொகுப்பு!

80-வது சுதந்திர தினம் கோலாகலம் – கோட்டை கொத்தளத்தில் கொடியேற்றினார் முதல்வர் விஜய்!

சாதனை ஏணியில் சரித்திரம் படைக்கும் இந்திய பொருளாதாரம் – சிறப்பு தொகுப்பு!

சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் ‘வந்தே மாதரம்’ முழங்குவது வரலாற்று சிறப்புமிக்க தருணம் – பிரதமர் மோடி உரை!

80-வது சுதந்திர தின விழா கோலாகல கொண்டாட்டம் – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்!

திருப்பரங்குன்றம் மலையில் அளவீடு பணிகளை ஏன் முடிக்கவில்லை? – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies