சீன ரெசார்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாட் பாட் குளியல் முறை!
Aug 5, 2026, 08:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

சீன ரெசார்ட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாட் பாட் குளியல் முறை!

Murugesan M by Murugesan M
Nov 3, 2025, 12:25 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சீனா​வில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் அறி​முகம் செய்​யப்​பட்டுள்​ள ஹாட்​பாட் குளியல் முறை இணையத்தில் வைரலாகி வருகிறது.

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணம் ஹார்​பின் நகரில் உள்ள ஒரு ரெசார்ட்​டில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்படி ஹாட்​பாட் குளியல் முறை அறி​முகம் செய்​யப்பட்​டுள்​ளது. அதன்படி 5 மீட்​டர் விட்​ட​முள்ள ஒரு வட்ட வடிவ தொட்​டி​யில் வெந்​நீர் நிரப்​பப்​பட்​டுள்​ளது.

அதில் ஒரு பிரிவு சிவப்​பாக​வும், மற்​றொரு பிரிவு வெள்ளை நிறத்​தி​லும் உள்​ளது. அந்தத் தொட்டியில் சிவப்​புப் பக்கமுள்ள தண்​ணீரில் மிள​காய், கத்​தரிக்​காய், முட்​டைக்​கோஸ் ஆகியவை நிரப்​பப்​பட்​டுள்​ளன.

இதே போல வெள்ளை பக்கமுள்ள பிரி​வில் பால், சிவப்பு பேரீச்​சம்​பழம், பெர்ரி பழங்​கள் நிரப்​பப்​பட்​டுள்​ளன. இது போன்ற சூடான சூப் போன்ற குளங்​களில் பொது​மக்​கள் மூழ்கி எழும்​போது அவர்களுக்குப் புத்துணர்வு கிடைக்​கிறது எனச் சீனர்கள் நம்புகின்றனர்.

தற்​போது இது போன்ற ஹாட்​பாட் குளியலை மேற்கொள்ளச் சுற்றுலாப் பயணி​கள் ஆர்​வம் காட்டி வரு​கின்​றனர்.

இந்தக் குளியலுக்கு ரிசார்ட் நிறுவனத்தின் சார்பில் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. சீனா​வின் ஹாட்​பாட் குளியல் முறை இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

Tags: chinaHot pot bathing method introduced at Chinese resortஹாட் பாட் குளியல்
Share
Tweet
SendShare
Previous Post

அமெரிக்காவை மட்டுமே நம்பி இருக்க முடியாது – கனடா பிரதமர்

Next Post

ராஜஸ்தான் : சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது சுற்றுலா வேன் மோதி விபத்து!

Related News

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

கடல்வழியாக அலை அலையாக குவியும் மொராக்கோ அகதிகள் : ஸ்பெயின் எல்லையில் பதற்றம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பூரில் 10 கோடி மதிப்பில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி சென்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

விவசாய பயிர்கடன் தள்ளுபடிக்கு 5,932 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

சென்னையில் அனைத்து வீடுகளிலும் ஸ்மார்ட் மீட்டர் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் – பட்ஜெட்டில் அறிவிப்பு!

பள்ளிக்கல்வித்துறைக்கு 44, 527 கோடி ஒதுக்கீடு : பட்ஜெட்டில் அறிவிப்பு!

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி – நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு!

தமிழகத்தை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு – மரிய வில்சன் உறுதி!

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 560 கோடி – பட்ஜெட்டில் அறிவிப்பு!

தமிழக பட்ஜெட் தாக்கல் – துறை வாரியாக நிதி ஒதுக்கீடு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies