விவசாய நிலம் ஆக்கிரமிப்பு - விசிக பிரமுகர் மீது புகார்!
Oct 28, 2026, 10:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாய நிலம் ஆக்கிரமிப்பு – விசிக பிரமுகர் மீது புகார்!

Ramamoorthy S by Ramamoorthy S
Nov 13, 2025, 09:54 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

விவசாய நிலத்தை விசிக கட்சி பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கல்லூரி பேராசிரியர் புகார் மனு அளித்துள்ளார்.

தேனி கே.ஆர்.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்த சாந்தி என்பவர் கல்லூரி பேராசிரியாக பணியாற்றி வரும் நிலையில், இவரது 2 ஏக்கர் நிலத்தை சண்முகவேல் என்பவருக்கு ஓராண்டுக்கு குத்தகைக்கு விடுத்துள்ளார். இந்நிலையில் பெரியகுளததை சேர்ந்த விசிக  நிர்வாகி மூர்த்தி என்பவர் சாந்தியின் தோட்டத்தை ஆக்கிரமித்து விவசாயப் பணிகளை மேற்கொண்டுள்ளதாக புகார் எழுந்தது.

இது குறித்து கேட்டபோது மூர்த்தி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சாந்திக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாந்தி புகார்  அளித்தார். மேலும், விசிக பிரமுகரிடம் இருந்து நிலத்தை மீட்டு தர காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags: shanthitheni District Superintendent of Policeprofessor filed complaintagricultural land. encroached
Share
Tweet
SendShare
Previous Post

கோவை பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியை கண்டித்து பாஜக ஆர்பாட்டம்!

Next Post

இன்றைய தங்கம் விலை!

Related News

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies