தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையில்லை என்றால் திமுக நீதிமன்றத்தை நாடலாமே - நயினார் நாகேந்திரன்
Jul 28, 2026, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கையில்லை என்றால் திமுக நீதிமன்றத்தை நாடலாமே – நயினார் நாகேந்திரன்

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 20, 2025, 07:07 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

SIR பணியில் இறந்தவர்கள் மற்றும் இடமாறியவர்களின் பெயர்கள் மட்டுமே வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இறந்தவர்கள், இடமாறியவர்களின் பெயர்கள்  மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாகவும்,  உயிரோடு உள்ளவர்கள் நீக்கப்படவில்லை என்றும் கூறினார்.

திமுகவினர் ஏற்கனவே கள்ள ஓட்டை சேர்த்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கையில்லை என்றால் நீதிமன்றத்தை திமுக நாடலாமே எனவும்  அவர் கேள்வி எழுப்பினார்.

முதல்வர் தொகுதியில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ஒரு லட்சம் பேர் தப்பான வாக்கு செலுத்தி முதல்வர் வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.

திமுகவுக்கும், தவெக-வுக்கும் இடையே தான் போட்டி என விஜய் பேசியது தொடர்பான  கேள்விக்கு ஐயோ பாவம் என பதிலளித்தார்.

இதற்கு மேல் என்ன சொல்ல முடியும். இதுவரை எந்த தேர்தலிலும் தம்பி  விஜய் போட்டியிடவில்லை என்றும்,  அண்ணன் ஒருவர் (செங்கோட்டையன்) சேர்ந்துள்ளார். அவர் சேர்ந்ததால் அம்மாவுடன் இருந்துது போல் நினைத்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருக்கிறார் என்றும் அவர் கூறினார். அண்ணன் செங்கோட்டையன் பாவம் அவருக்கு வேறு வழி இல்லை என்றும் நயினார் குறிப்பிட்டார்.

Tags: nagendranbjp mla nainar nagendran pressmeetbjp nainar nagendran speechnainar campaginKandachipuramvillupuramNainar Nagendrannainar nagendran bjpbjp nainar nagendran
ShareTweetSendShare
Previous Post

வரைவு வாக்களர் பட்டியல் – சென்னை மாவட்டத்தில் 14 லட்சம் பேர் நீக்கம்!

Next Post

வரைவு வாக்காளர் பட்டியல் – தருமபுரி மாவட்டத்தில் 12 லட்சம் பேர் நீக்கம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies