மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் மீண்டும் இயக்கம்!
Oct 29, 2026, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் மீண்டும் இயக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 4, 2026, 07:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையே நிறுத்தப்பட்டு இருந்த மலை ரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது.

கடந்த இரு நாட்களுக்கு முன்பு கல்லார் மற்றும் ஹில்கிரோ ரயில் நிலையங்கள் இடையே திடீரென மண் சரிவு ஏற்பட்டது. ரயில் பாதையில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்ததால் மேட்டுப்பாளையத்தில் இருந்து இயக்கப்பட்ட ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டது.

இதனால் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்த நிலையில் இடர்பாடுகளை அகற்றி தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகளை ஊழியர்கள் நிறைவு செய்தனர். இதனால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மலைரயில் சேவை மீண்டும் இயக்கப்பட்டது.

Tags: Mettupalayam Ooty mountain trainmountain train service resumeHillgrove railway station
Share
Tweet
SendShare
Previous Post

ஜப்பானை பின்னுக்கு தள்ளி பொருளாதாரத்தில் 4-ம் இடம் : இந்தியாவிற்கு சீனா பாராட்டு – சிறப்பு கட்டுரை!

Next Post

ஜல்லிக்கட்டு போட்டி : தயாராகும் காளைகள் – சிறப்பு தொகுப்பு!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies