ஆளுநருடன் எஸ்.ஜி.சூர்யா சந்திப்பு - ஊடக விவாத மோதல் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அளித்துள்ளதாக பேட்டி!
Jul 19, 2026, 04:10 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆளுநருடன் எஸ்.ஜி.சூர்யா சந்திப்பு – ஊடக விவாத மோதல் தொடர்பான வீடியோ ஆதாரத்தை அளித்துள்ளதாக பேட்டி!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 18, 2026, 09:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஊடக விவாத மோதல் தொடர்பான காட்சிகளை ஆளுநரிடம் சம்ர்ப்பித்துள்ளதாக பாஜக மாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது தாக்குல் நடத்திய திமுகவினர் மீது காவல்துறை இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை எனவும், பாஜகவினர் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். .

இது தொடர்பான வீடியோ ஆதாரங்களை ஆளுநரிடம் சமர்பித்துள்ளதாக கூறிய எஸ்.ஜி.சூர்யா, சம்பவம் குறித்து அரசிடம் நிலை அறிக்கை கேட்கப்படும் என ஆளுநர் உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Tags: BJP state youth wing president S.G. Suryasg suriya attackedtamilnadu governor
ShareTweetSendShare
Previous Post

பிரதமரின் தமிழக பயணம் தேர்தலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் – எல்.முருகன்

Next Post

தேசிய ஊடகவியலாளர் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கம் – பழ. கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்பு!

Related News

மாணவர்கள் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர்

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் – அவையை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை!

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் – சாம்பியன் பட்டம் வென்றார் சிந்து!

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசு மேல்முறையீட்டுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

குதிரை பேர விவகாரம் – கரூர் நிதி நிறுவனத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஸ்டாலின் வருகையில் மாற்றம் – ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்ற திமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கன மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

இந்தியாவிடமிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்யும் ரஷ்யா : எண்ணெய் சுத்திகரிப்பு திறனில் உலகின் 3-வது பெரிய நாடாக உருவெடுத்த பாரதம் – சிறப்பு தொகுப்பு!

குன்றத்தூர் அருகே ரவுடி சுட்டுப் பிடிப்பு – காவலரை தாக்கிவிட்டு தப்பியோடியதால் நடவடிக்கை!

அர்ஜெண்டினா அணியின் பிதாமகன் : யார் இந்த மெஸ்ஸி ? – சிறப்பு கட்டுரை!

தவெக எம்எல்ஏக்களிடம் பேரம் பேசிய விவகாரம் – மேலும் இருவர் கைது!

யானைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு தனியார் தொண்டு நிறுவனங்களை ஈடுபடுத்தக் கூடாது – வனத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு!

விருதுநகர் மாவட்ட வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் – நிர்மலா சீதாராமன்

கரூர் மாவட்ட நிர்வாகிகளை சந்தித்த இபிஎஸ்; இடைத் தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை

2024-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு; 3 விருதுகளை வென்ற அமரன்

புவிசார் அரசியலில் திருப்பம் : தனித்து விடப்பட்ட அமெரிக்கா : இந்தியா தலைமையில் உருவாகும் புதிய வலுவான கூட்டணிகள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies