பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி என தளபதி விமர்சித்த விவகாரம் - காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!
Oct 28, 2026, 06:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி என தளபதி விமர்சித்த விவகாரம் – காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jan 27, 2026, 11:27 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூத் கமிட்டிக்கு கூட ஆள் இல்லாத கட்சி என காங்கிரசை விமர்சனம் செய்த திமுக எம்.எல்.ஏ கோ.தளபதிக்கு, காங்கிரஸ் கட்சியில் கண்டனக் குரல்கள் வலுத்து வருகின்றன.

மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக எம்.எல்.ஏ. கோ.தளபதி, காங்கிரஸ் கட்சியில் தொகுதிக்கு மூன்றாயிரம் முதல் நான்காயிரம் வாக்குகளே உள்ளன என்றும்,

மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோருக்கு அடுத்த முறை சீட் கொடுக்கக் கூடாது என்றும் பேசியது இண்டி கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோ.தளபதியின் இந்த பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

மொழிப்போர் தியாகிகளின் நினைவை போற்றும் மேடையில் கூட்டணி கட்சியை இழிவுபடுத்துவதா? என்று கேள்வி எழுப்பிய அவர், காங்கிரஸ் கட்சியையும், உறுப்பினர்களையும் இழிவாக பேசிய தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் ராஜேஷ்குமாரும், கோ.தளபதியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பதுபோல் காங்கிரஸ் கட்சியை தாக்குவது பொறுப்பற்ற அரசியல் என்றும், அடுத்த கட்சிகளின் சீட்டு விவகாரங்களில் தலையிடுவது அரசியல் நாகரிகமல்ல என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும், முதல்வர் ஸ்டாலினுக்கும், ராகுல் காந்திக்கும் இடையிலான நட்புக்கும், இண்டி கூட்டணிக்கும் குந்தகம் விளைவிக்கும் செயல்களை யாரும் செய்ய வேண்டாம் என்றும் ராஜேஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.

Tags: CongressDMK MLA G. ThalapathyDMK MLA G. Thalapathy speechSubramaniapuramManickam TagoreTamil Nadu Congress Committee President Selva Perunthagai
Share
Tweet
SendShare
Previous Post

வலிமையான பாரதத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் அடிப்படை பணி – பிரஷோபகுமார்

Next Post

அரசியல் நாகரிகமற்ற அறிவாலயம் விரைவில் அழியும் – நயினார் நாகேந்திரன்

Related News

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies