ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு - அன்புமணி
Jun 28, 2026, 02:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ.5,000 வரவு; தோல்வி பயத்தின் வெளிப்பாடு – அன்புமணி

Manikandan by Manikandan
Feb 13, 2026, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் வங்கி கணக்கில், முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது திமுகவின் தோல்வி பயத்தின் அப்பட்டமான வெளிப்பாடு என பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,ஆட்சி கையை விட்டுப்போவது உறுதியானதை உணர்ந்து கொண்ட திமுக, மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில், முன்கூட்டியே 5 ஆயிரம் ரூபாய் வரவு வைத்துள்ளதாக தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்தாலும் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களுக்கு தடை கிடையாது என்பது பாமரர்களுக்குக் கூட தெரியும் எனவும்

திமுகவின் ஏமாற்று வேலையை பொதுமக்கள் நம்ப மாட்டார்கள் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு கூடுதலாக 6 ஆயிரத்து 550 கோடியை கடனாக வாங்கித்தான் மகளிர் உரிமை தொகையை வழங்கியுள்ளது எனவும்

தமிழக அரசு பெற்ற இக்கடன் தங்கள் தலையில்தான் விழும் என்பது தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

( வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவது என்ற முடிவில் இருந்து மக்கள் பின்வாங்க மாட்டார்கள் என கூறியுள்ள அன்புமணி, மே மாதத்தில் வரும் தேர்தல் முடிவு அதை உறுதி செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.

Tags: pmkndaELECTION 2026anpumanibjpDMKtn bjpVijay
ShareTweetSendShare
Previous Post

சீனா உடனான அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது – அதிபர் டிரம்ப்!

Next Post

உணவில் பல்லி – கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்!

Related News

இயக்குநர் பாக்யராஜின் உடல் நாளை நல்லடக்கம்;அரசு மரியாதையுடன் நடைபெறும் இறுதி சடங்கு

அமலாக்கத்துறைக்கு எதிரான மனு; திரும்ப பெற தமிழக அரசு பரிசீலனை

ஆண்டுக்கு 900 கிலோ தங்கம் – ஆந்திராவின் KGF ‘ஸ்வர்ணகிரி’ : சிறப்பு கட்டுரை!

ஹோர்முஸ் நீரிணையில் சுங்க கட்டணம்? – சீனா, வளைகுடா நாடுகளுடன் ஈரான் தீவிர ஆலோசனை : சிறப்பு தொகுப்பு!

திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பை பெற்றவர் பாக்யராஜ் – அண்ணாமலை புகழாரம்!

இயக்குனர் பாக்யராஜின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் – முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திரைக்கதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பதற்கு பாக்யராஜ் படைப்புகள் சிறந்த பாடம் – நயினார் நாகேந்திரன்

திருச்செந்தூர் அருகே அமைச்சர் முன்பு தவெகவினர் கோஷ்டி மோதல்!

பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் காலமானார்!

இன்றைய தங்கம் விலை!

லஞ்சம் கேட்டு விவசாயிகளை மிரட்டிய தவெக நிர்வாகியை கைது செய்ய வேண்டும் : நயினார் நாகேந்திரன்

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன் – சீமான் அறிவிப்பு!

வெனிசுலா நிலநடுக்கம் – பலியானோர் எண்ணிக்கை 920 ஆக உயர்வு!

போதைப்பொருள் விற்பனை செய்த 33 பேர் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை – சென்னை மாநகர காவல் ஆணையர் தகவல்!

தமிழ் தெரியாதவர் தமிழ்நாட்டின் டெல்லி பிரதிநிதியா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

டெல்லி சிறப்பு பிரதிநிதியின் அதிகாரம் மற்றும் சலுகைகள் என்ன? : முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies