சென்னையில் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் மோதல் - போலீசார் வழக்குப்பதிவு!
Sep 14, 2026, 01:54 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சென்னையில் திமுக தொழிற்சங்க நிர்வாகிகள் மோதல் – போலீசார் வழக்குப்பதிவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 19, 2026, 04:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னையில் திமுக தொழிற்சங்க நிர்வாகிகளிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, ஒரு தரப்பு திமுகவினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெறாததால் இடைக்கால நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் இடையே சில தினங்களுக்கு முன் பல்லவன் இல்லத்தில் உள்ள எல்பிஎப் அலுவலகத்தில் தகராறு ஏற்பட்டு, சங்க கட்டடத்திற்கு பூட்டு போடப்பட்டது.

இதனையடுத்து திமுகவை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், இருதரப்பையும் சமரசம் செய்து தேர்தல் நடத்தும் வரை பழைய நிர்வாகிகளே தற்காலிகமாக தங்களது பொறுப்புகளை தொடரலாம் என தெரிவித்தனர்.

இதன்படி, பழைய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொள்வதற்காக அலுவலகத்தின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, பழைய நிர்வாகிகளும், இடைக்கால நிர்வாகிகளும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரையும், இடைக்கால நிர்வாகிகளான பெரம்பூர் ஆறுமுகம் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இடைக்கால நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், பெரம்பூர் ஆறுமுகம் உள்ளிட்ட 100 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார், நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags: Pallavan IllamThiruvallikeni policeDMK trade union officials clashLPF office
Share
Tweet
SendShare
Previous Post

அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு!

Next Post

இலவச மடிக்கணினி வழங்கக்கோரி மாநில கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies