சோதனைச்சாவடி அருகே நகைத் தொழிலாளியை கடத்தி ரூ.41 லட்சம் கொள்ளை -பட்டப்பகலில் பரபரப்பு
Sep 13, 2026, 03:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோதனைச்சாவடி அருகே நகைத் தொழிலாளியை கடத்தி ரூ.41 லட்சம் கொள்ளை -பட்டப்பகலில் பரபரப்பு

Manikandan by Manikandan
Feb 20, 2026, 04:52 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வாளையார் சோதனைச்சாவடி அருகே, நகை தொழிலாளியை கடத்தி 41 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில், கொள்ளை கும்பல் பயன்படுத்திய காரின் எண்ணை வைத்து போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்

கேரள மாநிலம் பட்டாம்பியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், 200 கிராம் தங்கக் கட்டிகளை விற்றுவிட்டு, அதற்கு கிடைத்த 41 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது இருசக்கர வாகனத்தில் கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

வாளையார் சோதனைச்சாவடியைக் கடந்தபோது, அவரை காரில் 6 பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்தது.

பின்னர் லட்சுமணனின் இருசக்கர வாகனத்தை வழிமறித்து கீழே தள்ளிய அந்தக் கும்பல், அவரை பலவந்தமாகக் காரில் கடத்தியதுடன், அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தையும் கையோடு எடுத்துச் சென்றது.

இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 41 லட்சம் ரூபாய் பணம் மற்றும் செல்போனை அந்தக் கும்பல் பறித்துக்கொண்டதுடன், கேரள மாநிலம் கொழிஞ்சாம்பாறை அருகே லட்சுமணனை இறக்கிவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.

சம்பவம் குறித்து கே.ஜி. சாவடி காவல் நிலையத்தில் லட்சுமணன் அளித்த புகாரின்பேரில், கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் எண்ணை கொண்டு போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Tags: coimbatoreCoimbatore-Palakkad National Highway.vallaiyarValayar Checkpoint
Share
Tweet
SendShare
Previous Post

நீதிமன்ற உத்தரவால் திமுக அரசின் ஊழல் சாம்ராஜ்யம் உடைந்து நொறுங்கும் – அன்புமணி!

Next Post

ஆப்கானிஸ்தான்: மனைவியை அடிக்க கணவனுக்கு சட்டப்பூர்வ அனுமதி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies