திடக்கழிவு மேலாண்மை விதிகள் - நாடு முழுவதும் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Jul 29, 2026, 05:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திடக்கழிவு மேலாண்மை விதிகள் – நாடு முழுவதும் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 25, 2026, 07:13 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திடக்கழிவு மேலாண்மை விதிகளை ஏப்ரல் ஒன்று முதல் நாடு முழுவதும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கழிவுகள் மேலாண்மை தொடர்பாக தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் வழக்குகள் தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது கழிவுகளை ஈரமான குப்பை, உலர்ந்த குப்பை, சுகாதார கழிவுகள் மற்றும் சிறப்பு கவனம் தேவைப்படும் கழிவுகள் என 4 வகைகளாக பிரித்து வழங்க வேண்டும் எனவும், குப்பைகளைச் சேகரிக்க 4 தனித்தனி அறைகளைக் கொண்ட பிரத்யேக வாகனங்களை உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்த வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

குப்பைகளை தரம் பிரிப்பதை உறுதி செய்யும் முதன்மை ஒருங்கிணைப்பாளர்களாக மேயர்கள், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கவுன்சிலர்கள் செயல்பட வேண்டும் எனவும், கழிவு மேலாண்மை பணிகளை மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்து தலைமைச் செயலாளருக்கு அறிக்கை வழங்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

விதிகளை பின்பற்ற தவறும் அதிகாரிகள் மீது சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் குற்றவியல் விசாரணை மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

ஏப்ரல் ஒன்று முதல் இந்த விதிகள் முழு வீச்சில் அமலுக்கு வருவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள்,’இப்போதே செய் அல்லது எப்போதும் முடியாது’ என்ற வேகத்தில் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தினர்.

Tags: supreme courtNational Green TribunalChief Secretarysolid waste management rules
ShareTweetSendShare
Previous Post

துல்லிய வாக்காளர் பட்டியலை உருவாக்கும் தேசிய பிரகடனம் – தேர்தல் ஆணையர்கள் மாநாட்டில் ஏற்பு!

Next Post

இலவச வீடு வழங்க கோரிக்கை – முதல்வரின் வாகனத்தை வழிமறிக்க முயன்ற மாற்றுத்திறனாளி!

Related News

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies