திருச்சியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி!
Sep 14, 2026, 01:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சியில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி!

Manikandan by Manikandan
Feb 25, 2026, 04:13 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்சி காஜாமலையில் உள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில் திமுக சார்பில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காஜாமலை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விளையாட்டு மைதானத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது.

காஜாமலை பகுதியில் சட்டக் கல்லூரி, பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் ஈவெரா பெரியார் கல்லூரி ஆகியவை இயங்கி வரும் நிலையில், இந்த ஜல்லிக்கட்டு காரணமாக கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் உயிர் பயத்துடன் சென்று வருவதாக அச்சம் தெரிவித்தனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்ற மாடுகள், கல்லூரிகள் அமைந்துள்ள சாலை முழுவதும் ஆங்காங்கே சுற்றித் திரிந்து வருகின்றன.

மேலும் சில மாடுகள் அதன் உரிமையாளர்களின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தெறித்து ஓடுவதால் பலரும் காயம் அடைந்தனர்.

முன்னறிவிப்பின்றி சாலைகள் முழுவதும் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகினர்.

திருச்சியில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய சாலை முழுவதும் ஜல்லிக்கட்டு மாடுகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும், கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளித்தது ஏன்? என்றும் சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Tags: jallikattuTiruchyJallikattu competition on behalf of DMK
Share
Tweet
SendShare
Previous Post

அமைச்சர் ஐ.பெரியசாமியை முற்றுகையிட்ட பெண்கள் -திண்டுக்கல் அருகே பரபரப்பு!

Next Post

தமிழகம், புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies