திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் ஏப்ரல் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் - உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்!
Sep 12, 2026, 03:25 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் ஏப்ரல் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 12:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம், ஏப்ரல் மாதத்திற்குள் முழுமையாக சீரமைக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் குப்பைகளால் நிறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அத்துடன் குப்பைகளை தூர்வாரி குளத்தை சீரமைக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், குளத்தை தூர்வாரும் பணிகள் ஜனவரி 7-ம் தேதி தொடங்கப்பட்டதாகவும், தற்போது பாதி பணிகள் முடிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், முழு பணிகளும் வரும் ஏப்ரல் மாதத்திற்குள் முடிவடையும் என்றும் அறநிலையத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் 3 மாதங்களில் குளத்தை சீரமைக்கும் பணிகளை முடிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags: madras high courtThirunirmalai Ranganatha Perumal Temple pondThirunirmalai Ranganatha Perumal Temple pond renovation
Share
Tweet
SendShare
Previous Post

ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர் அணிக்கு 2 கோடி பரிசு – உமர் அப்துல்லா அறிவிப்பு!

Next Post

இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies