இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் - பிரதமர் மோடி உறுதி!
Sep 12, 2026, 04:21 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் – பிரதமர் மோடி உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 1, 2026, 12:50 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என பிரதமர் மோடி உறுதி அளித்துளளார்.

புதுச்சேரி லாஸ்பேட்டை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் 2700 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி தொடங்கியும் அடிக்கல் நாட்டியும் வைத்தார்.

விழாவில் பேசிய அவர், அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி. சித்தர்கள், கவிஞர்கள் போன்றோர் வாழ்ந்த புண்ணிய பூமி புதுச்சேரி  என தெரிவித்தார்.

மகாகவி பாரதியார் தேசியவாதத்தின் நெருப்பை புதுச்சேரியில் இருந்துதான் தொடங்கி வைத்தார் என்றும், மத்திய அரசும், யூனியன் பிரதேசமும் இணைந்து செயல்பட்டதால் புதுச்சேரி வளர்ச்சி அடைந்துள்ளதாக கூறினார்.

இரட்டை எஞ்சின் அரசால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

காங்கிரஸ் புதுச்சேரியை டெல்லியில் இருக்கின்ற ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் ஏடிஎம் போல பயன்படுத்தியது என தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுகவின்  தொடர் மோசடி தொடர் ஊழல்கள் என  பட்டியல் நீண்டு கொண்டே போகிறது என்றும்,

காங்கிரஸ், திமுகவும் புதுச்சேரியின்  வளர்ச்சி பயணத்தை தடுக்கின்ற வேகத்தடையாக தான் இருந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

அதே சக்திகள் புதுச்சேரி வளர்ச்சியை தடுத்த அதே சக்திகள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும, ஊழல் மற்றும் குற்ற செயல்கள் மிகுந்த அந்த கட்சிகள் மீண்டும் புதுச்சேரிக்கு வர வேண்டுமா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

புதுச்சேரி மக்கள் அதை விரும்ப மாட்டார்கள் என்று எனக்கு தெரியும் என்றும் பிரதமர் குறப்பிட்டார்.

Tags: pondy cm rengasamymodi speechprime minister modipuducherydual engine government.Mahakavi Bharathiyar s
Share
Tweet
SendShare
Previous Post

திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் ஏப்ரல் மாதத்திற்குள் சீரமைக்கப்படும் – உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை பதில்!

Next Post

பிரதமர் மோடியை வரவேற்க முதலமைச்சர் ஸ்டாலின் வராதது ஏன்? – தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies