துபாயில் சிக்கித்தவித்த 217 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை!
Oct 9, 2026, 02:48 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

துபாயில் சிக்கித்தவித்த 217 பேர் சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகை!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 3, 2026, 12:17 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் – ஈரான் போர் காரணமாக, துபாயில் சிக்கித்தவித்த 217 பேர் எமிரேட்ஸ் சிறப்பு விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர்.

இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் காரணமாக, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

இதனால் கடந்த சனிக்கிழமையில் இருந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கித் தவித்த 200க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் சிறப்பு விமானம், மூன்று நாட்களுக்குப்பின், இன்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தடைந்தது.

இந்தப் பயணிகள் அனைவரும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புறப்பட்டு துபாய் வழியாக சென்னைக்கு டிரான்சிட் பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு சிக்கித்தவித்தவர்கள் ஆவர்.

இதனிடையே, கத்தாரின் தோஹாவில் உள்ள இந்திய தூதரகம் இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. கத்தார் அதிகாரிகள் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் மூலம் வெளியிடும் செய்திகள் மற்றும் வழிகாட்டுதல்களை இந்திய சமூகம் உன்னிப்பாக பிந்தொடர வேண்டும், சரிபார்க்கப்பட்ட மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

தேவையின்றி வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவேண்டும் என்று கத்தார் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. கத்தார் வான்வெளி மூடப்பட்டிருப்பதை கத்தார் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Tags: iran uae attackspecial flightdubaiiran attack israelisrael iran attackiran attackiran attacksiran attack uaeiran attackediran attack dubai
Share
Tweet
SendShare
Previous Post

மக்கள் பிரதிநிதிகளை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம் – திரும்பி சென்ற செந்தில் பாலாஜி!

Next Post

பர்வத மலை மீது ஏற அனுமதிக்கக்கோரி போலீசாருடன் பக்தர்கள் வாக்குவாதம்!

Related News

மேற்கு வங்க இடைத்தேர்தல் – ரெஜிநகர், நந்திகிராமில் பாஜக முன்னிலை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – என்.ஆர்.காங்கிரஸ் வெற்றி!

உள்துறை செயலாளர் மணிவாசன் இடமாற்றம்!

அமெரிக்காவில் தொழில்நுட்ப நிறுவனங்களின் கிரீன் கார்டு விண்ணப்ப நடைமுறைக்கு தடை!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் – தவெக முன்னிலை!

அரசு மரியாதையுடன் நடிகர் நானா படேகர் உடல் தகனம்!

Load More

அண்மைச் செய்திகள்

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 6 பேரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

தவெக அரசின் மெத்தனத்தால் பயங்கரவாதிகளின் புகலிடமான தமிழகம் – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

இடைத்தேர்தல் முடிவால் பெரிய அளவில் எந்த மாற்றமும் ஏற்படாது – வானதி சீனிவாசன்

தேர்தல் ஆணையத்தின் மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை; முன்னாள் நீதிபதிகள்

அமைதிக்கான நோபல் பரிசு வேண்டும்; அடம்பிடிக்கும் டிரம்ப்

கோட் டி ஐவரியில் அமைச்சர் ஜெய்சங்கர் ; இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடினார்

எந்த சவாலையும் எதிர்கொள்ள விமானப்படை தயார்; விமானப்படை தளபதி ஏ.பி.சிங்

2027 பிப்ரவரி வரை எல் நினோ நீடிக்கக்கூடும்; உலக வானிலை அமைப்பு

ஒவ்வொரு மாவட்டத்தையும் 5ஜி இணைய சேவை சென்றடைந்துள்ளது; பிரதமர் மோடி

PF பணத்தை UPI மூலம் எடுக்கும் வசதி – டிசம்பருக்குள் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies