திருப்பூரில் சர்வதேச பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி!
Jun 13, 2026, 03:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூரில் சர்வதேச பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி!

Manikandan by Manikandan
Mar 6, 2026, 06:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில், சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திரம் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கியது.

திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பகுதியில், 18-வது சர்வதேச அளவிலான பின்னலாடை இயந்திர கண்காட்சி இன்று முதல் வரும் 9-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறுகிறது.

இதில் பின்னலாடை தொழில் துறையை சார்ந்த உற்பத்தியாளர் சங்கத்தினர், பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

360 அரங்குகளில் அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, தென்கொரியா, ஸ்பெயின் உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 270 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

தையல் இயந்திரம் , லேப் டெஸ்டிங் ஆய்வகம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் அமைப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட இயந்திரங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள்துறை சார்பில், கண்காட்சியில் பங்கேற்கும் நிறுவனங்களுக்கு 80 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

Tags: international knitting machineryknitting machineryTiruppurexhibitiontechnologyinternational
ShareTweetSendShare
Previous Post

நீலகிரி மாவட்ட எல்லையில், கேரள அரசின் பெயர் பலகை வைத்ததால் சர்ச்சை!

Next Post

விழுந்து நொறுங்கிய Su-30MKI விமானம் – சீனாவின் ரேடார் சிக்னல் காரணமா? என விசாரணை

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies