2 மற்றும் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ. 25,000 - அள்ளி கொடுக்கும் ஆந்திர அரசு!
Sep 14, 2026, 04:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2 மற்றும் 3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிக்கு ரூ. 25,000 – அள்ளி கொடுக்கும் ஆந்திர அரசு!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 7, 2026, 10:06 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஆந்திர பிரதேசத்தில் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சமாளிக்க புதிய மக்கள்தொகை ஊக்கத் திட்டத்தை முதலமைச்சர் சந்திரபாபு நாயிடு அறிவித்துள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் மொத்தக் கருவுறுதல் விகிதம் தற்போது 1.5 ஆகக் குறைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் முதியோர் மக்கள்தொகை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில்கொண்டு இளம் தலைமுறையினர் எண்ணிக்கையை உயர்த்தும் பொருட்டு, புதிய மக்கள் தொகை திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி 2-வது அல்லது 3-வது குழந்தை பெற்றுக்கொள்ளும் தம்பதிகளுக்கு, தலா 25 ஆயிரம் ரூபாய் ஒருமுறை நிதியுதவியாக வழங்கப்படும் என முதலமைச்சர் சந்திரபாபு நாயிடு அறிவித்துள்ளார்.

மேலும், 3-வது குழந்தைக்கு 5 வயது வரை மாதம் ஆயிரம் ரூபாய் ஊட்டச்சத்து உதவித் தொகையாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, அரசு துறையில் பணிபுரியும் பெண்களுக்கு 3-வது குழந்தை பிறந்தால், ஒரு வருடம் முழு சம்பளத்துடன் மகப்பேறு விடுப்பும், தந்தைகளுக்கு 2 மாதங்கள் தந்தைவழி விடுப்பும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் குழந்தைகளைப் பெறும் அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கும் சட்ட திருத்தங்களும் பரிசீலனையில் உள்ளன. இதுமட்டுமின்றி பிறக்கும் குழந்தைகள் 18 வயதை அடையும் வரை, அவர்களுக்கு இலவச கல்வி வழங்கவும் மாநில அரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags: Chief Minister Chandrababu Naidudeclining birth ratenew population promotion schemeincrease in the elderly population
Share
Tweet
SendShare
Previous Post

பெரிய பயணத்தின் சிறு தொடக்கம் – யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

மகன் தற்கொலை முயற்சி – மருமகள் மீது குடும்பத்தினர் புகார்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies