ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் - ட்ரம்ப் உறுதி!
Jun 13, 2026, 02:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் – ட்ரம்ப் உறுதி!

Ramamoorthy S by Ramamoorthy S
Mar 10, 2026, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஈரானுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரானுக்கு மீண்டும் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டிரம்ப், ஈரானிடம் தற்போது கடற்படை, விமானப்படை போன்ற எந்த பாதுகாப்பு அம்சங்களும் இல்லை என்றும், தொலைத்தொடர்பு சாதனங்களும் தகர்க்கப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.

மேலும், ஈரான் போரில் இருந்த ஆபத்து, மூன்று நாட்களுக்கு முன்பே முடிவுக்கு வந்துவிட்டதாக குறிப்பிட்ட டிரம்ப், முதல் இரண்டு நாட்களிலேயே ஈரானின் வலிமை முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுத்தால், இதுவரை அவர்கள் சந்தித்ததை விட 20 மடங்கு அதிகமான தாக்குதலை அமெரிக்கா தொடுக்கும் என்றும் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags: iran attackediran attack dubaiiran uae attackiran attack on dubaius attacks iraniran attacks dubaiiran attack israelus israel iran attackisrael iran attackiran war will end sooniran attackiran attacksiran attack uae
ShareTweetSendShare
Previous Post

உலகக்கோப்பை மேடையில் முதலில் கௌரவிக்கப்பட்ட நடுவர் ஆண்டி பைக்ராஃப்ட் – பாகிஸ்தானுக்கு மறைமுக பதிலடி!

Next Post

எங்களை போருக்கு இழுத்தது ஏன்? – ஈரானை திட்டித்தீர்த்த கத்தார் பிரதமர் அல்தானி..சிறப்பு தொகுப்பு

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies