முதல்வர் பதவிக்கு ஆபத்து?- தஞ்சை பெரிய கோயில் கோபுரம் பார்வையில் படாத வகையில் திரையிட்டு மறைத்த திமுக!
Aug 5, 2026, 04:53 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

முதல்வர் பதவிக்கு ஆபத்து?- தஞ்சை பெரிய கோயில் கோபுரம் பார்வையில் படாத வகையில் திரையிட்டு மறைத்த திமுக!

Ramamoorthy S by Ramamoorthy S
Apr 11, 2026, 06:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற திமுக பரப்புரையின்போது தஞ்சை பெரிய கோயில் கோபுரம் முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையில் படாத வகையில் திரையிட்டு மறைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் திலகர் திடலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றினார் . பொதுக்கூட்டம் நடைபெறும் திலகர் திடல் அருகே, உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயில் அமைந்துள்ளது. இந்நிலையில், கூட்ட மேடையிலிருந்து பார்த்தால் பெரிய கோயில் கோபுரம் தெரியாதவாறு, மிக நீண்ட மற்றும் உயரமான திரைகள் கொண்டு முழுமையாக மறைக்கப்பட்டிருந்தது அங்கிருந்த பொதுமக்களையும், சுற்றுலாப் பயணிகளையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தஞ்சை பெரிய கோயிலுக்குச் சென்றாலோ அல்லது அதன் நிழல் அரசியல்வாதிகள் மீது விழுந்தாலோ பதவி பறிபோய்விடும் என்ற ஒரு ‘சென்டிமென்ட்’ பல தசாப்தங்களாக தமிழக அரசியலில் நிலவி வருகிறது.

பகுத்தறிவு மற்றும் கடவுள் மறுப்பு கொள்கைகளை பேசும் திமுக, தற்போது முதலமைச்சரின் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் இத்தகைய மூடநம்பிக்கைக்குத் துணையாகச் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

 

Tags: Chief Minister StalinThanjavur big templeDMK election campaignThanjavur Tilagar Thidal.screen offtanjor dmk meeting
ShareTweetSendShare
Previous Post

ஆட்டம் காணும் திரிணாமுல் காங்கிரஸ் கோட்டை தோல்வி பயத்தில் மம்தா!

Next Post

தேசிய ஜனநாயக கூட்டணியை பார்த்து முதல்வர் பயத்தில்  உள்ளார் – நயினார் நாகேந்திரன்

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies