ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் - குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!
Aug 5, 2026, 04:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்த அமைச்சர் பெரியகருப்பன் – குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 5, 2026, 07:09 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் எத்தனை பேர் என்பதை கட்சி வாரியாக பார்க்கலாம்…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏராளமான வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 7 இடங்களிலும், திமுக ஐந்து இடங்களிலும், அதிமுக 5 இடங்களிலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளன.

குறிப்பாக திருப்பத்தூர் தொகுதியில் அமைச்சர் பெரிய கருப்பனை ஒரே ஒரு வாக்குகள் வித்தியாசத்தில் பின்னுக்குள் தள்ளி தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதி வெற்றியை ஈட்டியிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

போளூர் தொகுதியில் தவெக வேட்பாளர் அபிஷேக் 227 வாக்கு வித்தியாசத்திலும், கள்ளக்குறிச்சியில் தவெக வேட்பாளர் அருண் விக்னேஷ் 798 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். மணப்பாறை தொகுதியில் தவெக வேட்பாளர் கதிரவன் ஆயிரத்து 426 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டினார்.

கும்பகோணத்தில் தவெக வேட்பாளர் வினோத் 679 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கம்பம் தொகுதியில் ஜெகன்நாத் மிஸ்ரா 751 வாக்கு வித்தியாசத்திலும், ஸ்ரீவைகுண்டத்தில் தவெக வேட்பாளர் சரவணன் ஆயிரத்து 186 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

வேப்பனஹள்ளியில் திமுக வேட்பாளர் சீனிவாசன் 138 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். குளித்தலை திமுக வேட்பாளர் சந்திரன் 579 வாக்கு வித்தியாசத்திலும், கோவில்பட்டி திமுக வேட்பாளர் கருணாநிதி 843 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டினர்.

திருக்கோவிலூரில் அதிமுக வேட்பாளர் பழனிசாமி 285 வாக்கு வித்தியாசத்திலும், பரமத்தி வேலூர் அதிமுக வேட்பாளர் சேகர் 308 வாக்கு வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். கன்னியாகுமரி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் 214 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

விக்கிரவாண்டியில் பாமக வேட்பாளர் சிவக்குமார் 910 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை ஈட்டினார். திண்டிவனம் விசிக வேட்பாளர் வன்னிஅரசு 734 வாக்கு வித்தியாசத்திலும், உதகை பாஜக வேட்பாளர் போஜராஜன் 976 வாக்கு வித்தியாசத்திலும் வெறறி பெற்றனர்.

Tags: 2026 tamil nadu assembly electionstamil nadu assembly elections newsminister periyakaruppan lostTamil Nadu Assembly elections.tamil nadu assembly elections 2026Assembly Elections Tamil Nadutamil nadu assembly election 2026
ShareTweetSendShare
Previous Post

பெரம்பூர் தொகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் 8, 795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி!

Next Post

தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இபிஎஸ்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies