விவசாய கடன் தள்ளுபடி; முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி
Oct 17, 2026, 01:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விவசாய கடன் தள்ளுபடி; முதலமைச்சர் ஜோசப் விஜய் அதிரடி

Manikandan by Manikandan
May 25, 2026, 09:48 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கூட்டுறவு வங்கிகளின் மூலம் 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ள குறு விவசாயிகளின் பயிர்கடனை தள்ளுபடி செய்து முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுவதுமாகவும், சிறு விவசாயிகளுக்கு 25 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதேபோல 60 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 40 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

70 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 30 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

அதேபோல, 80 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

90 ஆயிரம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஒரு லட்சம் வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற்ற இதர பெரு விவசாயிகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு மே முதல் நடப்பாண்டு பிப்ரவரி வரை கடன் பெற்ற 14 லட்சம் விவசாயிகள் பயனடைவர் எனவும், இதன் மூலம் அரசுக்கு ரூ.2,044 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: waivercmVijayloanFARMERS
Share
Tweet
SendShare
Previous Post

சட்டம் ஒழுங்கை சீர்செய்யும் நடவடிக்கைகளை முதல்வர் விஜய் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்!

Next Post

காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது குண்டு வீச்சு

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷ் மீதான முன் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் பேரணி; சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி

தேர்தல் பிரச்சாரத்தில் குழந்தைகள்; உயர்நீதிமன்றம் அதிருப்தி

சொந்த ஊர் செல்லும் மக்கள்; சென்னை சென்ட்ரலில் அலைமோதும் கூட்டம்

பகட்டை இழந்த பஞ்சப்பூர் பேருந்து நிலையம் – உருவான திடீர் கடைகளால் மாயமான பாரமரிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஹவுதி அச்சுறுத்தல் அதிகரிப்பு : கைகொடுக்காத மெக்கா கூட்டணி : சவுதி – இஸ்ரேல் இடையே உருவான ரகசிய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுரிமை : நேபாள பிரதமரின் வருகை இருநாட்டு உறவில் திருப்பம் ஏற்படுத்துமா? – சிறப்பு தொகுப்பு!

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies