முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கை என்ன? - முழு விவரம்!
Jun 21, 2026, 01:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதலமைச்சர் விஜய் பிரதமர் மோடியிடம் வைத்த கோரிக்கை என்ன? – முழு விவரம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 06:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தபோது, முதலமைச்சர் ஜோசப் விஜய் அளித்த கோரிக்கை மனுவில் இருந்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

அதில், நெதர்லாந்து நாட்டுப் பயணத்தின்போது ஆனைமங்கலச் செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தை பாடுவதற்கு உள்துறை அமைச்சகம் உரிய தெளிவுரையினை வழங்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே டிஆர்டிஓ-உடன் ஆலோசனை நடத்தி வரும் நிலையில், வான்வழி அமைப்பு மையத்தினை தமிழகத்தில் அமைக்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேகதாது அணை கட்டும் திட்டத்தினை அனுமதிக்க கூடாது என ஜல் சக்தி அமைச்சகத்துக்கும், மத்திய நீர்வள ஆணையத்திற்கும் அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையின் காவலில் உள்ள 58 மீனவர்களையும், 266 படகுகளையும் உடனடியாக விடுவிக்க அந்நாட்டு அரசை வலியுறுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: memorandum submitted by Chief Minister VijayTamil Thai VazhthuAeronautical Systems CentrePM Modidrdovijyatamil nadu cm
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

Next Post

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு!

Related News

நாளை நடைபெறும் நீட் மறுதேர்வு; தயார் நிலையில் தேர்வு மையங்கள்

100% உள்நாட்டில் தயாரான உதிரி பாகங்கள் : பிரம்மோஸ் தயாரிப்பில் இந்தியா சாதனை – சிறப்பு தொகுப்பு!

மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!

நெல்லையப்பர் கோயில் ஆனி தேரோட்ட விழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பிறந்த நாள் – முதல்வர் விஜய் ,நயினார் நாகேந்திரன், எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

கும்பகோணம் அருகே மழையில் நனைந்து வீணாகும் ஒன்றரை லட்சம் நெல் மூட்டைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

உத்திரமேரூர் அருகே அரசுப்பள்ளி வகுப்பறையில் முதல்வர் விஜய் படம் மாட்டி ரீல்ஸ் எடுத்த தவெகவினர் – அண்ணாமலை கண்டனம்!

“ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ்” பெயரில் போலி இணையதளம் தொடங்கி பக்தர்களிடம் மோசடி – குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிரம்!

நெல்லை மாவட்டத்தில் 18 நாட்களில் 17 போக்சோ வழக்குகள் பதிவு – நயினார் நாகேந்திரன்

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

மண்ணச்சநல்லூர் அருகே டாஸ்மாக் கடைகயை மூட வலியுறுத்தி பெண்கள் போராட்டம்!

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் – அண்ணாமலை

உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மொராக்கோ அணிகள் வெற்றி!

கோயில் நிதியில் இருந்து திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான அனுமதி ரத்து – அறநிலையத்துறை நடவடிக்கை!

மேகதாது தீர்மானத்தில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற உதயநிதியின் கோரிக்கை சேர்ப்பு – இபிஎஸ் கடும் எதிர்ப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies