டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் நிர்மல்குமார்
Aug 5, 2026, 04:04 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் நிர்மல்குமார்

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 11:54 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் மின்னல் தாக்கி உயிரிழந்த 3 பெண்களின் குடும்பத்தினரை அமைச்சர் நிர்மல்குமார் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட நிவாரண நிதிக்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின் துறையில் கணக்கீட்டாளர்கள் பணிக்கு 7 ஆயிரம் பணியாளர்கள் தேவைப்படும் நிலையில், ஆயிரத்து 500 பேர் மட்டுமே பணியில் உள்ளதாக தெரிவித்தார்.

மின் துறையில் எங்கெல்லாம் ஊழல் நடக்கிறதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். தனிப்பட்ட சிலரால் ஏற்பட்ட மின் தடைகள் கடந்த சில நாட்களாக குறைந்துள்ளது எனக்கூறிய அவர், மின்வெட்டை 7 குழுக்கள் கண்காணித்து வருவதாக தெரிவித்தார். மேலும், டிரான்ஸ்பார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.

Tags: cbinirmal kumar pressmeetElectricity Minister Nirmal Kumartransformer scamElectricity Department.
ShareTweetSendShare
Previous Post

சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து – தமிழகம் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

Next Post

தவெகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies