சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து - தமிழகம் புறப்பட்டார் முதல்வர் விஜய்!
Sep 1, 2026, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சோனியா, ராகுல் சந்திப்பு ரத்து – தமிழகம் புறப்பட்டார் முதல்வர் விஜய்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 28, 2026, 11:33 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

2 நாள் அரசு முறைப் பயணமாக டெல்லி சென்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், தமிழகம் புறப்பட்டார்.

முதலமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக ஜோசப் விஜய் டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து அவர் பேசினார்.

இந்தநிலையில் இன்று காலை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை சந்திக்க முதலமைச்சர் விஜய் சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. எனினும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இந்த சந்திப்பு ரத்தானது. இதனிடையே முதலமைச்சர் அவசரமாக சென்னை திரும்ப வேண்டிய சூழல் உள்ளதால் சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை தொடர்ந்து டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய், அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனையடுத்து அவர் தமிழகம் புறப்பட்டார்.

Tags: vijay delhi visitPM ModiTamil NaduFinance Minister Nirmala SitharamanChief Minister Joseph Vijay
Share
Tweet
SendShare
Previous Post

வைகாசி விசாகம் : திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ரூ. 100 கட்டண தரிசனம் ரத்து!

Next Post

டிரான்ஸ்ஃபார்மர் ஊழல் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – அமைச்சர் நிர்மல்குமார்

Related News

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி; உயரிய விருது வழங்கி கெளரவிப்பு

தோல்வியில் முடிந்த மெக்கா ஒப்பந்தம் : ஆமை புகுந்த வீடான பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies