அடுத்த ஆண்டுக்குள் 'ஸ்மார்ட் எல்லை' திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!
Sep 1, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அடுத்த ஆண்டுக்குள் ‘ஸ்மார்ட் எல்லை’ திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டம்!

Ramamoorthy S by Ramamoorthy S
May 31, 2026, 10:52 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், அடுத்த ஆண்டுக்குள் ‘ஸ்மார்ட் எல்லை’ திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது

15 ஆயிரத்து 107 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்தியாவின் சர்வதேச எல்லைகளை, மனித உழைப்புடன் மட்டும் கண்காணிக்காமல், அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வருவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.

இது ஊடுருவல், போதைப் பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதச் செயல்களை முழுமையாகத் தடுப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. அதன்படி, எல்லைகளில் ஸ்மார்ட் வேலிகள், நவீன சென்சார்கள், ரேடார்கள் மற்றும் இரவு நேரங்களிலும் தெளிவாகக் கண்காணிக்கக்கூடிய அதிநவீன கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இவை அனைத்தும் ஒரு மையக் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். வான்வழி அச்சுறுத்தல்களை முறியடிக்க, ட்ரோன்களைக் கண்டறிந்து நடுநிலையாக்கும் நவீன தொழில்நுட்பங்களும்,

எல்லையோர சோதனைச்சாவடிகளில் ‘முக அங்கீகார முறை’ மற்றும் மேம்படுத்தப்பட்ட லக்கேஜ் ஸ்கேனர்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

Tags: central governmentsurveillanceSmart Border' projectindia's international borders
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தந்தால் ஆப்ரேஷன் சிந்துார் 2.0 நிச்சயம் – ராணுவ தலைமை தளபதி எச்சரிக்கை!

Next Post

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் கூட்டாளிகளுடன் தொடர்புடைய 9 பேர் கைது!

Related News

கோயில்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை – அமலுக்கு வந்தது அறிவிப்பு!

அனிதா நினைவேந்தல் நிகழ்வுக்கு அனுமதி மறுப்பு – பேரவையில் காரசார வாக்குவாதம்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை ரத்து – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

முதல்வர் விஜய் பெயரில் மத்தியப் பிரதேசத்தில் சைபர் கும்பல் பண மோசடி – போலீஸ் விசாரணை!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!

நேபாளத்தில் இருந்து திரும்பிய தமிழர்கள் – கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆபாச செயலி பெயரில் ஊடுருவி வங்கி பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி – மத்திய அரசு எச்சரிக்கை!

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு – கால்பந்து வீரர் மெஸ்ஸி அறிவிப்பு!

பணி ஓய்வு பெறுகிறார் லெப்டினன்ட் ஜெனரல் வி.ஸ்ரீஹரி – போர் நினைவு சின்னத்தில் மரியாதை!

கூடுவாஞ்சேரி சூட்கேஸ் கொலை வழக்கு – தம்பதியிடம் போலீஸ் தீவிர விசாரணை!

பிரதமர் மோடியுடன் ஈரான் அதிபர் சந்திப்பு; அமைதியை நிலைநாட்ட இந்தியா ஆதரவு

நகராட்சி நிர்வாகத்துறை ஊழல்; அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, கே.என் நேரு காரசார விவாதம்

FQL செயலியில் பணம் செலுத்தி ஏமாந்தோம்; 100க்கும் மேற்பட்டோர் புகார்

நேபாளத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி; ஈஷா அறிவிப்பு

நேபாள சுரங்க பணிகளில் பணியாற்றிய 900 பேரின் கதி என்ன ?

கனடாவில் ஹிந்து விஸ்வ பந்து நிகழ்ச்சி; ஆர்.எஸ்.எஸ் தலைவர் பங்கேற்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies