கோவையில் மானிய யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயற்சி - லாரி ஓட்டுனர் கைது!
Aug 5, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவையில் மானிய யூரியா மூட்டைகளை பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயற்சி – லாரி ஓட்டுனர் கைது!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 5, 2026, 04:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவையில் மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டு இடங்களில் மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனடிப்படையில், அந்த பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது யூரியா மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து, குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 யூரியா மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தை கேரளாவைச் சேர்ந்த ஆஷிப் அலி என்பவர் குத்தகைக்கு எடுத்து குடோன் அமைத்து, கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட மத்திய அரசின் மானிய யூரியா மூட்டைகளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும், இயந்திரம் மூலம் யூரியாவை திரவமாக மாற்றி டேங்கர் லாரிகள் மூலம் கேரளாவில் உள்ள பசை தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து, யூரியா உரத்தை ஏற்றி வந்த லாரி ஓட்டுநரை கைது செய்த போலீசார்,

2 லாரிகளை பறிமுதல் செய்தனர். மேலும், யூரியா கடத்தலில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: coimbatoresubsidized ureasubsidized urea stockpiledstockpiled smuggle
ShareTweetSendShare
Previous Post

முருகப்பெருமான் வடக்கே பிறந்தவரா? – சீமான் கண்டனம்!

Next Post

ஈரான் உச்ச தலைவர் கொமேனி இறுதிச் சடங்கு – உலகத் தலைவர்கள் அஞ்சலி : சிறப்பு தொகுப்பு!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies