தவெக எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசியதாக வழக்கு - சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாளுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்!
Aug 5, 2026, 04:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தவெக எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசியதாக வழக்கு – சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாளுக்கு லுக்-அவுட் நோட்டீஸ்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jul 9, 2026, 11:18 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தவெக எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சிங்கப்பூரில் உள்ள லட்சுமண பெருமாளுக்கு தமிழக காவல்துறையினர் லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் எம்எல்ஏ-க்களிடம் பேரம் பேச முயன்றதாகக் கூறப்படும் விவகாரத்தில், ஊத்தங்கரை எம்எல்ஏ இளையராஜா அளித்த புகாரின் பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ‘ஐடிபிஎஸ்’ நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், சிங்கப்பூரில் இருந்தபடியே சிசிடிவி காட்சிகள் மற்றும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை லட்சுமண பெருமாள் அழித்ததாக காவல்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதையடுத்து, அவருக்கு தமிழக காவல்துறையினர் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

Tags: Uthangarai MLA IlaiyarajasingaporeTamil Nadu Policelook-out notice for Lakshmana Perumalhorse trade
ShareTweetSendShare
Previous Post

மதுரை வைகை ஆறு தூய்மைப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி : காவல்துறை அனுமதி மறுப்பு!

Next Post

தவெக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் யார்? : ஒருமித்த முடிவு எட்டப்படவில்லை என தகவல்!

Related News

ஆபாச பேச்சு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட உதயநிதி;விசாரணைக்கு பிறகு விடுவிப்பு

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தும் மசோதா – மக்களவையில் நிறைவேற்றம்!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies