ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!
Oct 10, 2026, 08:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 10, 2026, 07:26 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 23-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக வீரமணி மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி பதிவு செய்யப்பட்ட முதல் வழக்கில் கைது செய்யப்பட்ட வீரமணி, நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், புழல் சிறையிலிருந்து காணொளிக் காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதையடுத்து, வீரமணியின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 23ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி பத்மா உத்தரவிட்டார்.

Tags: POCSO caseChennai Special POCSO Courtgem veeramanijudicial custody extensionsexual assault of minor girls.
Share
Tweet
SendShare
Previous Post

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

Next Post

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

Related News

முன்ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எ.வ.வேலு மனு – DVAC பதிலளிக்க உத்தரவு!

நாளை சென்னை வருகிறார் பிரதமர் மோடி – பாதுகாப்பு பணியில் 15,000 போலீசார்!

இடைத்தேர்தல் வெற்றி மூலம் தவெக ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் கொடுத்துள்ளனர் – செங்கோட்டையன்

தவெக எனும் தற்காலிக வெற்றி கழகத்தின் சோதனையையும் அதிமுக முறியடிக்கும் – இபிஎஸ்

பெண்கள் மீதான அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி; முதலமைச்சர் விஜய்

இடைத்தேர்தலில் டெபாசிட்டை இழந்த கம்யூனிஸ்டுகள்; பெரும் பின்னடைவு

Load More

அண்மைச் செய்திகள்

ஜெம் வீரமணியின் நீதிமன்ற காவல் அக்டோபர் 23 வரை நீட்டிப்பு!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை இழந்த அதிமுக; 3வது இடத்தில் பின்தங்கியது

பிரசாரத்தின் போது கடும் எதிர்ப்பை சந்தித்த சத்யபாமா; 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளை கைப்பற்றிய தவெக; இடைத்தேர்தலில் அபாரம்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்; தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி

நகோம் நாடாளுமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பாஜக வெற்றி

மே.வங்கத்தின் நந்திகிராம், ரெஜி நகர் தொகுதி இடைத்தேர்தல்; பாஜக அபார வெற்றி

2047க்குள் வளர்ந்த இந்தியா : பிரதமர் மோடி தலைமையில் உருவெடுக்கும் புதிய பாரதம் – சிறப்பு தொகுப்பு!

மேட்டூர் அணை திறந்தும் கடைமடைக்கு செல்லாத தண்ணீர் : கருகும் சம்பா பயிர்கள் – வேதனை தொகுப்பு!

சவுதி அரேபியாவில் படைகளை குவிக்கும் பாகிஸ்தான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies