மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு - உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!
Oct 15, 2026, 03:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 15, 2026, 03:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்லாமிய மதத்துக்கு மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் 2015-ஆம் ஆண்டு இஸ்லாமிய மதத்துக்கு மாறி, தனது பெயரை சமீர் அகமது என மாற்றிக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, ‘முஸ்லிம் லெப்பை’ சாதிச் சான்றிதழ் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால் உயர்நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கில், தமிழக அரசு 2024-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்த உயர்நீதிமன்றம், மதம் மாறியவர்களுக்கு BC சான்றிதழ் வழங்க முடியாது என உத்தரவிட்டது.

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் ஸ்ரீ சந்திரசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்கள் மதம் மாறியதால் இடஒதுக்கீட்டுப் பலன்களை இழக்கக் கூடாது என்பதே அரசாணையின் நோக்கம் என வாதிடப்பட்டது.

மேலும், தமிழக அரசின் அரசாணை என்பது மத அடிப்படையிலான சலுகையோ, விலக்கலோ அல்ல என்றும், பின்தங்கிய வகுப்பினர் என்ற தனித்துவமாக வகைப்படுத்துவதற்கானது மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசின் வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இஸ்லாமிய மதத்துக்கு மாறியவர்களுக்கு ‘பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்’ சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags: supreme courtMadras High Court orderBackward Class certificate case
Share
Tweet
SendShare
Previous Post

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

Related News

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கிய காரணம்; நிர்மலா சீதாராமன் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

மதம் மாறியவருக்கு BC சான்றிதழ் ; நோ சொன்ன உச்சநீதிமன்றம் உறுதி

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்கள் ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திமுக ஆட்சியில் 1000 குளிர்சாதன வசதி மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து – தவெக அரசு நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

கலைந்தது அதிபர் ட்ரம்ப் வேஷம் : தேர்தலில் வெற்றி பெற ரஷ்யாவிடமிருந்து டீசல் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் – சிறப்பு தொகுப்பு!

ஆந்திர முதல்வருடன் முதலமைச்சர் விஜய் சந்திப்பு – கோதாவரி – காவிரி, கிருஷ்ணா நதிநீர் குறித்து ஆலோசனை!

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் நடுநிலையை குலைத்தது காங்கிரஸ் தான் – பியூஷ் கோயல்

பயங்கரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பதில் அரசு உறுதியாக உள்ளது – அமித் ஷா திட்டவட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies