உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் - ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!
Oct 15, 2026, 05:47 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

Ramamoorthy S by Ramamoorthy S
Oct 15, 2026, 05:29 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

SIR போராட்டத்தின் ஒருபகுதியாக உச்சநீதிமன்றம் நோக்கி பேரணி வந்தது குறித்து விளக்கமளிக்க ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கடந்த 12ம் தேதி இண்டி கூட்டணி கட்சியினர் உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணி சென்றனர்.

இதையடுத்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணிக்கு எதிராக இண்டி கூட்டணி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, உச்சநீதிமன்றம் நோக்கி பேரணியாக சென்ற இண்டி கூட்டணியினருக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் கண்டனம் தெரிவித்தார்.

நீதித்துறையை யாராலும் மிரட்டி பணிய வைக்க முடியாது என திட்டவட்டமாக கூறிய அவர்,நீதிமன்றத்துக்கு வெளியே என்னென்ன கருத்துகளை தெரிவிக்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியும் என குறிப்பிட்டார்

தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் எனவும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்கக்கூடாது என்பதால் குற்றவியல் அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதி பாக்ச்சி கூறினார்.

இதையடுத்து பேரணி தொடர்பாக ராகுல்காந்தி, ஓவைசி ஆகியோர் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். மேலும், எதிர்க்கட்சிகளின் மனு தொடர்பாக மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் பதிலளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

Tags: rahul gandhimarch towards the Supreme Court'INDIA' bloc protest.NOTICE TO RAHUL
Share
Tweet
SendShare
Previous Post

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

Next Post

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

Related News

சென்னை பெரம்பூரில் நடைபெறும் கால்வாய் தூர்வாரும் பணி – முதல்வர் விஜய் ஆய்வு!

லடாக்கில் சுற்றுலா மற்றும் விவசாயத்தை ஊக்கவிக்க பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் – பிரதமர் மோடி

அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க கோரி பாஜக, ஹிந்து அமைப்புகள் ஆர்பாட்டம்!

மதம் மாறிய இந்துக்களுக்கு BC சான்றிதழ் வழங்கக் கூடாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவு – உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்!

கூகுள் மேப்பை நம்பி போன இளைஞர்கள்; குறுகிய பாதையில் சிக்கிய கார்

ரூபாய் மதிப்பு சரிவுக்கான முக்கிய காரணம்; நிர்மலா சீதாராமன் விவரிக்கும் சிறப்பு தொகுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

உச்ச நீதிமன்றம் நோக்கி பேரணி சென்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் – ராகுல் காந்திக்கு நோட்டீஸ்!

மதம் மாறியவருக்கு BC சான்றிதழ் ; நோ சொன்ன உச்சநீதிமன்றம் உறுதி

லடாக்கில் ரூ.3,350 கோடி மதிப்பிலான 5 வளர்ச்சி திட்டங்கள் ; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

திமுக ஆட்சியில் 1000 குளிர்சாதன வசதி மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் ரத்து – தவெக அரசு நடவடிக்கை!

இன்றைய தங்கம் விலை!

ஹோர்மூஸ் நீரிணைக்கு கட்டணமா ?60 நாடுகள் எதிர்ப்பு

விழுப்புரம் அருகே காணாமல் போன 7 வயது சிறுமி; 3வது நாளாக தீவிர தேடுதல் வேட்டை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை; வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

நீர்வளத்துறையில் ரூ.42 கோடி டெண்டர் முறைகேடு புகார்; உயர்நீதிமன்றம் கெடு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies