நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடிக்கு பணி நியமன மோசடி - அண்ணாமலை
Sep 14, 2026, 09:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.1,020 கோடிக்கு பணி நியமன மோசடி – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Dec 8, 2025, 07:39 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அமைச்சர் நேருவுக்கு எதிராக அமலாக்கத்துறை சமர்ப்பித்திருக்கும் லஞ்ச முறைகேடு புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யக் காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் எனப் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

எக்ஸ் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில்,

அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சி நிர்வாகத்துறையில் ஆயிரத்து 20 கோடி ரூபாய்க்கு பணி நியமன மோசடி நடந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திமுக அரசின் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரங்களின் மலையாக மாறியுள்ளது என்றும், 888 கோடி ரூபாயில் தொடங்கிய விஷயம், தற்போது ஆயிரத்து 20 கோடி ஊழலாக உருவெடுத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு திறமையாகச் செயல்பட்ட ஒரே துறை வசூல், கமிஷன் மற்றும் ஊழல் துறை மட்டுமே எனவும் விமர்சித்துள்ளார்.

மேலும், அமலாக்கத்துறையின் கடிதத்தை இழுத்தடிக்காமல் ஊழல் குறித்து உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: DMKbjp k annamalaiRecruitment scam worth Rs. 1020 crore in the municipal administration department - Annamalaiபணி நியமன மோசடி - அண்ணாமலை
Share
Tweet
SendShare
Previous Post

கேளிக்கை விடுதியில் நடந்தது என்ன? : கோவாவில் பயங்கரம் – 25 பேரை பலிகொண்ட தீவிபத்து!

Next Post

நடிகர் திலீப் ‘குற்றமற்றவர்’ என தீர்ப்பு : 2017-ம் ஆண்டு நடிகை பாலியல் வழக்கில் நீதிமன்றம் அதிரடி…!

Related News

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் 1562 சிலைகள் வைத்துக்கொள்ள காவல்துறை அனுமதி!

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

Load More

அண்மைச் செய்திகள்

2029 ஆம் ஆண்டுக்குள் NDA ஆட்சி செய்யும் 21 மாநிலங்களிலும் பொது சிவில் சட்டம் – அமித் ஷா உறுதி!

ஜூனியர் ஆசிய கோப்பை ஆடவர் ஹாக்கி – தென் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி மீண்டும் சாம்பியன்!

ஜூனியர் ஆசிய கோப்பை மகளிர் ஹாக்கி : சீனாவை வீழ்த்தி, தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!

டி20 ஆசிய கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்!

ஆப்கனுக்கு எதிரான முதல் டி-20 போட்டி – இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies