பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கவுரவித்த உலக நாடுகள் பட்டியல்!
Jul 28, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு விருது வழங்கி கவுரவித்த உலக நாடுகள் பட்டியல்!

Murugesan M by Murugesan M
Dec 18, 2025, 07:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் நரேந்திர மோடி அரசு முறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு அவருக்கு அளிக்கப்படும் விருதுகளை, இந்திய மக்களின் சார்பாக அவர் பெற்று வருகிறார். இதுவரை அவர் பெற்றுள்ள சர்வதேச விருதுகளை பட்டியலிடுகிறது இந்த சிறப்புத் தொகுப்பு.

பிரதமர் மோடி கடந்த 2016ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு பயணம் சென்றபோது அவருக்கு, ஆர்டர் ஆஃப் கிங் அப்துல் அசீஸ் என்ற உயரிய விருதை, சவுதி மன்னர் வழங்கிக் கவுரவித்தார். அதே ஆண்டு ஆப்கானிஸ்தான் சென்ற பிரதமருக்கு அந்நாட்டின் உயரிய விருது அறிவிக்கப்பட்டது. இதேபோல் கடந்த 2018ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, பாலஸ்தீன அரசின் உயரிய விருது வழங்கப்பட்டது.

பின்னர் 2019ஆம் ஆண்டில், பஹ்ரைன், மாலத்தீவு, ஐக்கிய அரபு அமீரகங்களில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது கொடுக்கப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்க அரசின் லீஜியன் ஆஃப் மெரிட் விருதும், 2021ஆம் ஆண்டு பூடான் அரசின் உயரிய விருதும் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டன.

பின்னர் 2023ஆம் ஆண்டு Fiji, பப்புவா நியூ கினி, எகிப்து, பிரான்ஸ், கிரீஸ் ஆகிய நாடுகளின் சார்பில் வழங்கப்பட்ட உயரிய விருதுகளை, இந்திய மக்களின் சார்பில் பெற்றுக் கொண்டார் பிரதமர் மோடி அதன் தொடர்ச்சியாக 2024ஆம் ஆண்டு, ரஷ்யா, டொமினிக் குடியரசு, நைஜீரியா, பார்படோஸ், குவைத் ஆகிய நாடுகளின் உயரிய விருதுகள் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டன.

நடப்பாண்டில் மொரீஷியஸ், இலங்கை, சைப்ரஸ், கானா, டிரினிடாட் டொபாகோ, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகள் உயரிய விருதுகளை நரேந்திர மோடிக்கு வழங்கிக் கவுரவித்தன. இதன் தொடர்ச்சியாக 28வது உயரிய சர்வதேச விருதை எத்தியோப்பியா தற்போது பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளது.

Tags: PM ModiNEWS TODAYtoday newsList of countries that have honored Prime Minister Narendra Modi with awards
ShareTweetSendShare
Previous Post

திராவிட மாடல் ஆட்சியில் உயிரற்று கிடக்கும் உயர்கல்வித்துறை – நயினார் நாகேந்திரன்

Next Post

பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க எத்தியோப்பியா பயணம் : 2026 BRICS மாநாட்டை தலைமையேற்க தயாராகும் இந்தியா…!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies