இன்றைய இந்தியா பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் கண்டுள்ளது : பிரதமர் மோடி
Mar 19, 2026, 07:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

இன்றைய இந்தியா பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் கண்டுள்ளது : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Dec 28, 2025, 06:37 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் கண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியின் 129வது அத்தியாயத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 2025ஆம் ஆண்டு ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்படுத்தும் பல தருணங்களை தந்தது எனத் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு முதல் விளையாட்டு வரை மற்றும் அறிவியல் ஆய்வகங்கள் முதல் உலகின் மிகப்பெரிய மேடைகள் வரை இந்தியா தனது முத்திரையைப் பதித்துள்ளது எனக் கூறினார்.

ஆப்ரேஷன் சிந்துார் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமையின் சின்னமாக மாறியது எனக்கூறியுள்ள பிரதமர் மோடி, இன்றைய இந்தியா தனது பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ளாது என்பதை உலகம் தெளிவாகக் கண்டது எனத் தெரிவித்தார்.

மேலும், ஆப்ரேஷன் சிந்துார் நடவடிக்கையின்போது, ​​பாரத அன்னை மீதான அன்பு மற்றும் பக்தி நாட்டின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வெளிப்பட்டது என்றும், மக்கள் தங்கள் உணர்வுகளை தங்களுக்குரிய வழிகளில் வெளிப்படுத்தினர் எனவும் பிரதமர் மோடி கூறினார்.

Tags: PM ModiThe world has seen that we do not compromise on security: Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

நீர்மூழ்கி கப்பலில் பயணித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

Next Post

பென்டகன் அறிக்கைக்கு சீனா கண்டனம் : இந்தியாவுடன் நெருங்குவதை தடுக்க அமெரிக்கா சதி?

Related News

ஈரான் போர் யுக்தியால் கவரப்பட்ட இந்தியா : ட்ரோன் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு – சிறப்பு கட்டுரை!

நாடு முழுவதும் 100 தொழிற் பூங்கா அமைக்க 33, 660 கோடி ஒதுக்கீடு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

I-PAC அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்த விவகாரம் – மேற்குவங்க முதல்வருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

கேஸ் சிலிண்டர்கள் கேட்டு விநியோக மையங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

வாரணாசியில் படகில் இப்தார் விருந்து – அசைவ உணவுகளை கங்கையில் வீசிய 14 பேர் கைது!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – 74 திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு போட்டியிட வாய்ப்பு மறுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலக தண்ணீர் தினம் – காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருச்சியில் வரும் 22 ஆம் தேதி கருத்தரங்கம்!

ஈரானுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ பொருட்களை அனுப்பியது இந்தியா!

ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல் : ஈரான் செயல் தலைவர் அலி லாரிஜானி கொலை – சிறப்பு தொகுப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் : நிர்பயா நிதியை முழுமையாக செலவு செய்யாத திமுக அரசு – சிறப்பு தொகுப்பு!

ராஜ்யசபாவில் பெரும்பான்மை பெற்ற NDA : ஓங்கிய பாஜகவின் பலம் – சிறப்பு தொகுப்பு!

நலிவின் விளிம்பில் தமிழக ஜவுளித்துறை : மின் கட்டண உயர்வால் கதறும் தொழில்துறையினர்- சிறப்பு கட்டுரை!

நயினார் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் திமுக முனனாள் மாநில நிர்வாகி ஆர்.கே.வி. ராஜா!

லஞ்ச ஒழிப்புத்துறைக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – அடுத்த வாரம் பட்டியலிடப்படும் என தகவல்!

தமிழக ரயில்வே திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு அளிப்பதில்லை – அஷ்வினி வைஷ்ணவ் குற்றச்சாட்டு!

நாடாளுமன்றம் செயல்படும் நாட்களை அதிகரிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies