திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளர் மீது கஞ்சா போதையில் தாக்குதல் - அண்ணாமலை கண்டனம்!
Apr 29, 2026, 08:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளர் மீது கஞ்சா போதையில் தாக்குதல் – அண்ணாமலை கண்டனம்!

Murugesan M by Murugesan M
Dec 29, 2025, 08:02 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொடிய ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பது திமுக ஆட்சியில் இயல்பாக நடக்கும் ஒன்றாக உள்ளது என்று முன்னாள் பஜாக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சேர்ந்த மகாராஷ்டிராவை தொழிலாளி சூரஜ் மீது கஞ்சா போதையில் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்றும் ரீல்ஸ் வீடியோ எடுப்பதற்காக கழுத்தில் கத்தி வைத்ததை தட்டிக்கேட்டதொழிலாளி மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றஞ்செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தாலும் , இந்த நிலையே திமுக ஆட்சியில் நீடிக்கிறது என்று கூறிய அண்ணாமலை, போதைப்பொருட்கள் மிக எளிதில் கிடைப்பது, வன்முறையை போற்றுவது போன்றவையே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

கொடிய ஆயுதங்களை கைகளில் வைத்திருப்பது திமுக ஆட்சியில் இயல்பாக நடக்கும் ஒன்றாக உள்ளது என்றும் ஒழுக்கமான மாநிலமாக இருந்த தமிழகத்தை, காட்டுமிராண்டித் தனமாக மாற்றியதற்கு திமுக பொறுப்பேற்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Tags: bjp k annamalaiகஞ்சா போதைAttack on migrant workers in Thiruthani under the influence of marijuana – Annamalai condemns the incident
ShareTweetSendShare
Previous Post

எதிரிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஆழ்கடல் அரக்கன் : K-4 அணுஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த இந்தியா!

Next Post

தலைவர்களுக்காக தயாராகும் தேர்தல் பிரசார வாகனங்கள் – அசத்தும் அதிநவீன வசதிகள்!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies